ஆராரோ ஆரிரரோ!
பிறப்பதற்கு முன்னே-
நீ யாரோ!
நான் யாரோ!
இறப்புக்கு பின்-
நாமெல்லாம்-
யார் யாரோ!
உயிர் இருக்கும்
வரையிலே-
நாமெல்லாம் உறவோ?
ஒன்று தான்-
நாம் -
"வந்த "இடமும்!
"போகும்"இடமும்!
"இன்னெதென்று" இல்லாததை-
இன்னாரென்று -
உருவாக்கியவன் எவனோ!?
அவனே-
இறந்த பின் உயிர்-
கொடுத்து எழுப்பகூடியவனே!
மண்ணு மேல-
வாழலாம் என-
மனிதனுக்கு நப்பாசை!
மனிதனை சாப்பிட-
மண்ணுக்கு -
தீராத ஆசை!
மண்ணா போன-
மனிதனுக்கோ-
தீரல-
ஆதிக்க ஆசை!
"அடங்கிடும்"-
வாழ்வில்!
ஆணவமும்-
அகம்பாவமும்-
ஏனடா!?
"தீர்க்க படும்"-
ஒரு நாள்-
நியாய தீர்ப்படா!?
கள்ள காதல்-
கௌரவமா -
பார்க்கபடுது!
கஞ்ச தனம்-
" காரிய"தனமா-
தெரியபடுது!
அடுத்தவன்-
"குடியில" கொள்ளி-
வைக்கிறது-
குல தொழிலானது!
கொல்லும் அரசுகள்-
வல்லரசாக பவனி-
வருது!
தந்திர புத்தி-
சாணக்கிய தனமாக்கபடுது!
எளியவனை-
வலியவன்-
துன்புறுத்துவது-
வீரம்-
எனபடுது!
அரக்க பறக்க-
கொல்பவன்-
ஆட்சியில-
அழகு பார்க்கபடுது!
அநியாயத்தை-
ஒத்து போகிறவன்-
பொழைக்க தெரிந்தவன் என- போற்றபடுது!
இவை தவறென-
சொல்பவன்-
பைத்தியக்காரன் என-
தூற்றபடுது!
தப்பிக்கலாம்-
எத்தனையோ-
வழக்கில்!
நியாயம்-
கிடைக்கும்-
இறைவனின்-
"கணக்கில்"!
பிறப்பதற்கு முன்னே-
நீ யாரோ!
நான் யாரோ!
இறப்புக்கு பின்-
நாமெல்லாம்-
யார் யாரோ!
உயிர் இருக்கும்
வரையிலே-
நாமெல்லாம் உறவோ?
ஒன்று தான்-
நாம் -
"வந்த "இடமும்!
"போகும்"இடமும்!
"இன்னெதென்று" இல்லாததை-
இன்னாரென்று -
உருவாக்கியவன் எவனோ!?
அவனே-
இறந்த பின் உயிர்-
கொடுத்து எழுப்பகூடியவனே!
மண்ணு மேல-
வாழலாம் என-
மனிதனுக்கு நப்பாசை!
மனிதனை சாப்பிட-
மண்ணுக்கு -
தீராத ஆசை!
மண்ணா போன-
மனிதனுக்கோ-
தீரல-
ஆதிக்க ஆசை!
"அடங்கிடும்"-
வாழ்வில்!
ஆணவமும்-
அகம்பாவமும்-
ஏனடா!?
"தீர்க்க படும்"-
ஒரு நாள்-
நியாய தீர்ப்படா!?
கள்ள காதல்-
கௌரவமா -
பார்க்கபடுது!
கஞ்ச தனம்-
" காரிய"தனமா-
தெரியபடுது!
அடுத்தவன்-
"குடியில" கொள்ளி-
வைக்கிறது-
குல தொழிலானது!
கொல்லும் அரசுகள்-
வல்லரசாக பவனி-
வருது!
தந்திர புத்தி-
சாணக்கிய தனமாக்கபடுது!
எளியவனை-
வலியவன்-
துன்புறுத்துவது-
வீரம்-
எனபடுது!
அரக்க பறக்க-
கொல்பவன்-
ஆட்சியில-
அழகு பார்க்கபடுது!
அநியாயத்தை-
ஒத்து போகிறவன்-
பொழைக்க தெரிந்தவன் என- போற்றபடுது!
இவை தவறென-
சொல்பவன்-
பைத்தியக்காரன் என-
தூற்றபடுது!
தப்பிக்கலாம்-
எத்தனையோ-
வழக்கில்!
நியாயம்-
கிடைக்கும்-
இறைவனின்-
"கணக்கில்"!
சிந்தனையின் வீச்சு பிரமிக்க வைக்கிறது
ReplyDeleteமனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Ramani ayya!
Deleteungalin muthal varavukkum-
karuthukkum mikka nantrikal ayya!
நல்ல கவிதை
ReplyDeleteசிறந்த சிந்தனைகள்
அருமை பாராட்டுக்கள்
seythali;
Deleteungal katuthukkum-
varavukum mikka nantri!
"இன்னெதென்று" இல்லாததை-
ReplyDeleteஇன்னாரென்று -
உருவாக்கியவன் எவனோ!//
விடை தெரியா கேள்விகள் அருமை .
sasikala;
Deleteungal karuthukkum-
varavukkum mikka nantri
ஆழமான கருத்துக்களைக் கூட எளிமையாக சொல்லிப் புரிய வைக்கும் உங்களின் திறமையே திறமை.
ReplyDeleteasarath!
Deleteungal varavukku mikka nantri!
ungal karuthukku-
"ella pukazhum iraivanukke"
enpathai thavira vera ethuvum
solla mudiyala..!
பச்சோந்தியான உலகமிது சீனி.மாறுபவர்களும் மாற்றுபவர்களுமாய் எதிலும் எங்கும் நேர்மையில்லை !
ReplyDeleteHemaa!
Deleteathanaal thaan oru naal
niyaayam kidaikkanum.....
ungal varavukkum-
karuthukkum mikka nantri!
romba super senu
ReplyDeletemik.....ka !
Deletenantri kalai;