குறைவா-
இருக்கலாம்-
ஆடை -
விலையில்!
குறைவா-
இருக்க கூடாது-
உடலை மறைப்பதில்!
குறைவா-
இருக்கலாம்-
செல்வ நிலை-
பிறக்கையில்!
குறைவா-
இருக்க கூடாது-
பிறர் முன்னிலையில்!
குறைவா-
இருக்கலாம்-
அனுபவம்!
குறைவா-
இருக்க கூடாது-
தேடல்!
குறைவா-
இருக்கலாம்-
வெற்றி'
குறைவா-
இருக்க கூடாது-
விடா முயற்சி!
குறைவா-
இருக்கலாம்-
அழகில்!
குறைவா-
இருக்க கூடாது-
அன்பில்!
குறைவா-
இருக்கலாம்-
எழுதுவதில்!
குறைவா-
இருக்க கூடாது-
கருத்தாக்கத்தில்!
குறைவா-
இருக்கலாம்-
நபர்கள்!
குறைவா-
இருக்க கூடாது-
லட்சிய உறுதியில்'!
-----------------------------
குறைவா-
பயன்தரும்-
மின்சாரம்!
குறையாம-
அழிவை தரும்-
கூடங்குளம்!
குறைவா-
திருடுரவனை-
துப்பாக்கி சுடுது!
குறையாம-
ஊழல் வாதியை-
துப்பாக்கி பாதுகாக்குது!
குறைவா-
கொலை செஞ்ச-
வீரப்பன் -
"தீர்வு "-
காணப்பட்டது!
குறையாம-
கொலை கற்பழிப்பு-
"நாயகர்"-பிரதமர்
வேட்பாளர் என-
அறிவிக்கபடுது!
குறைவா-
இருபது சதவிகிதம்-
"நல்லா" அனுபவிக்குது!
குறையாத-
எண்பது சதவிகிதம்-
சோத்துக்கு-
கை ஏந்துது!
-------------------------
இருக்கலாம்-
ஆடை -
விலையில்!
குறைவா-
இருக்க கூடாது-
உடலை மறைப்பதில்!
குறைவா-
இருக்கலாம்-
செல்வ நிலை-
பிறக்கையில்!
குறைவா-
இருக்க கூடாது-
பிறர் முன்னிலையில்!
குறைவா-
இருக்கலாம்-
அனுபவம்!
குறைவா-
இருக்க கூடாது-
தேடல்!
குறைவா-
இருக்கலாம்-
வெற்றி'
குறைவா-
இருக்க கூடாது-
விடா முயற்சி!
குறைவா-
இருக்கலாம்-
அழகில்!
குறைவா-
இருக்க கூடாது-
அன்பில்!
குறைவா-
இருக்கலாம்-
எழுதுவதில்!
குறைவா-
இருக்க கூடாது-
கருத்தாக்கத்தில்!
குறைவா-
இருக்கலாம்-
நபர்கள்!
குறைவா-
இருக்க கூடாது-
லட்சிய உறுதியில்'!
-----------------------------
குறைவா-
பயன்தரும்-
மின்சாரம்!
குறையாம-
அழிவை தரும்-
கூடங்குளம்!
குறைவா-
திருடுரவனை-
துப்பாக்கி சுடுது!
குறையாம-
ஊழல் வாதியை-
துப்பாக்கி பாதுகாக்குது!
குறைவா-
கொலை செஞ்ச-
வீரப்பன் -
"தீர்வு "-
காணப்பட்டது!
குறையாம-
கொலை கற்பழிப்பு-
"நாயகர்"-பிரதமர்
வேட்பாளர் என-
அறிவிக்கபடுது!
குறைவா-
இருபது சதவிகிதம்-
"நல்லா" அனுபவிக்குது!
குறையாத-
எண்பது சதவிகிதம்-
சோத்துக்கு-
கை ஏந்துது!
-------------------------
ssuperraa irukku seenu
ReplyDeletekalai;
Deleteungal karuthukkum-
varavukkum mikka nantri!
குறைவா இருக்கும் வரிகள்
ReplyDeleteநிறைவா இருக்கும் கருத்து..
அதுதான் சீனி கவிதை.
asarath;
Deleteungal karuthukkum-
varavukkum!
mikka nantri!
சமூக கண்ணோட்டதுடனான கவிதை! மாற்றங்களை தங்களது கவிதைகள் ஏற்படுதுவோமென நம்புவோம்!
ReplyDeletesubramaniyam !
Deleteungal karuthukkum-
varavukkum mikka nantri!
முதல் பகுதியில் உள்ள பொதுவான ஏழும் எனக்குப்பிடித்துள்ளது. பாராட்டுக்கள்.
ReplyDeleteGopaala krishnan ayya!
Deleteungal varavukkum-
karuthukkum mikka nantri!
குறைகளையும் நிறைகளையும் நிறைக்கும் கவிதை.உங்கள் சிந்தனைகள் எப்போதும் அற்புதம் சீனி !
ReplyDeleteHemaa!
Deleteungal varavukkum!
aatharavukkum mikka nantri!