உலகை -
படைத்தவனா?
எனது -
உனது -என-
நிலங்களை -
பிரித்து கொண்ட -
மனிதனா!?
அடையாளங்கள்-
தெரிந்து கொள்ள-
உருவம் தந்தவனா?
"உருவங்களை" வைத்து-
உயர்ந்தவன் -தாழ்ந்தவன்-
என-மடிந்து கொள்பவர்களா?
மொழிகளின் வழி-
புரிந்து கொள்ள-
வைத்தவனா?
மொழிகளின் பேரால்-
மடித்து கொள்பவர்களா?
தவிர்க்க முடியாத-
காரணத்தால்-
"பிரிந்து"கொள்ள-
அனுமதித்தவனா?
" பிரிவது. தவறென-
சொல்லி கொண்டு-
எரி வாயு அடுப்பை-
வெடிக்க செய்பவர்களா!?
ஆணும் பெண்ணும்-
கற்புடன் - நடங்கள்-என
அறிவு சொல்பவனா!?
ஆணுக்கு -
கடை சரக்காகவும்-
மாதுக்கு தடை சரக்காகவும்-
மாற்றிகொண்ட -
மனிதர்களா?
பள்ளத்தை சமபடுத்துவது போல-
ஏழைக்கு தர்மம்-
செய்ய சொன்னவனா?
பிச்சை காரத்தனத்தை-
ஊக்குவிக்கும் என-
தானம் செய்ய-
மறுப்பவர்கலையா?
நல்லது - கேட்டது
அறிந்து கொள்ள-
பகுத்தறிவு கொடுத்தவனா?
அறவே அறிவை-
பயன்படுத்தாதவர்களையா?
மதுவை தடை-
செய்த இறைவனா?
மதுக்கடைகளை -
திறந்து வைத்து-
நாசம் செய்யும்-
மனிதர்களையா!?
தேவைகளை தன்னிடமே-
கேட்க சொல்லும்-
இறைவனையா!?
"இடைதரகர்களை"-
ஏற்படுத்தி-
ஏமாறும்-
மக்களையா?
யார் மீது-
தப்பு!,
இறைவனா?
மனிதர்களா?
சொல்லுங்கள்-
மனிதர்களே-
சொல்லுங்கள்!
இல்லையென்றால்-
தயவுசெய்து-
சிந்தியுங்கள்!
படைத்தவனா?
எனது -
உனது -என-
நிலங்களை -
பிரித்து கொண்ட -
மனிதனா!?
அடையாளங்கள்-
தெரிந்து கொள்ள-
உருவம் தந்தவனா?
"உருவங்களை" வைத்து-
உயர்ந்தவன் -தாழ்ந்தவன்-
என-மடிந்து கொள்பவர்களா?
மொழிகளின் வழி-
புரிந்து கொள்ள-
வைத்தவனா?
மொழிகளின் பேரால்-
மடித்து கொள்பவர்களா?
தவிர்க்க முடியாத-
காரணத்தால்-
"பிரிந்து"கொள்ள-
அனுமதித்தவனா?
" பிரிவது. தவறென-
சொல்லி கொண்டு-
எரி வாயு அடுப்பை-
வெடிக்க செய்பவர்களா!?
ஆணும் பெண்ணும்-
கற்புடன் - நடங்கள்-என
அறிவு சொல்பவனா!?
ஆணுக்கு -
கடை சரக்காகவும்-
மாதுக்கு தடை சரக்காகவும்-
மாற்றிகொண்ட -
மனிதர்களா?
பள்ளத்தை சமபடுத்துவது போல-
ஏழைக்கு தர்மம்-
செய்ய சொன்னவனா?
பிச்சை காரத்தனத்தை-
ஊக்குவிக்கும் என-
தானம் செய்ய-
மறுப்பவர்கலையா?
நல்லது - கேட்டது
அறிந்து கொள்ள-
பகுத்தறிவு கொடுத்தவனா?
அறவே அறிவை-
பயன்படுத்தாதவர்களையா?
மதுவை தடை-
செய்த இறைவனா?
மதுக்கடைகளை -
திறந்து வைத்து-
நாசம் செய்யும்-
மனிதர்களையா!?
தேவைகளை தன்னிடமே-
கேட்க சொல்லும்-
இறைவனையா!?
"இடைதரகர்களை"-
ஏற்படுத்தி-
ஏமாறும்-
மக்களையா?
யார் மீது-
தப்பு!,
இறைவனா?
மனிதர்களா?
சொல்லுங்கள்-
மனிதர்களே-
சொல்லுங்கள்!
இல்லையென்றால்-
தயவுசெய்து-
சிந்தியுங்கள்!
seenu nalla changes munnadi ezuthiyatum ippo ezuthurathum...
ReplyDeletesuper aa irukku seenu ..kalkuringaa ...vaazthukkugal
kalai;
Deleteungaludaya muthal varavum-
urchaaka moottalum-
ennai melum ezhuthida thoondum!
nantrikal ungalukku!
குற்றம் சிந்திக்காமையே
ReplyDeleteகுற்றங்களை அழகாய் அடுக்கிச் சென்ற விதமும்
இறுதி வரியும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
Ramani ayyaa!
Deleteungal varavukkum-
urchaaka moottalukkum-
mikka nantrikal!
சிந்திக்க முயல்கிறோம் . சிறப்பான கேள்விகள் , விடை இல்லா கேள்விகளும் .
ReplyDeletesasikala;
Deleteungaludaya karuthukkum-
varavukkum mikka nantri!
நல்ல கவிதை நிறைய அர்த்தம் உடைய கவிதை நன்றி.
ReplyDeleteungal varavukkum-
Deletekaruthukkum mikka nantri!
குற்றங்கள் என்று தெரிந்துகொண்டே இன்னும் செய்துகொண்டுதானிருக்கிறோம்.அதற்குள் கட்டுப்பட்டுக்கொண்ட காரணமேதான் இது !
ReplyDeleteHemaa!
Deleteungal varavukkum
karuthukkum mikka nantri!