இருக்கும்-
கற்களாக!
காட்டும்-
சிற்பமாக!
ஆக்கும்-
சீரழிவாக!
----------------
விசேசங்களுக்கு-
எடுக்கப்பட்டது!
விவஸ்தை இல்லாமல்-
எடுக்கபடுவது!
--------------------------
பாதுகாப்பு கருதி-
அருங்காட்சியகதிலே-
கண்ணகி சிலை!
அடுத்தவர்களிடம்-
பகிரலாமோ -
புகை படங்களை-
கன்னியர்களே!
-----------------------------
குழந்தை படம்-
தொலைவில் உள்ளவர்கள்-
பார்ப்பதற்கு!
இளமையின் படம்-
கல்யாண ஏற்பாட்டுக்கு!
தினசரி "சமூக" தளங்களுக்கு-
பதிவிறக்கம்-
எதற்கு?
-----------------------------
பாதுகாக்கபடும்-
அரிய படங்கள்!
"அலங்கோல" படுத்தி-
காசு பாக்குது-
சில கும்பல்கள்!
-----------------------
கருப்பு வெள்ளை-
படங்கள் !
வண்ண படங்கள்!
" நீல" படங்கள்!
-------------------------
ரசிக்க படும்-
முன் பக்கம்!
மறைக்க படுத்து-
மறு பக்கம்!
குற்றம் சுமத்தபடுது-
ஒரு சமூகம்!
மறைந்து "கொல்கிறது"-
உண்மையான "கோர" -
முகம்!
----------------------------
அன்று-
படங்களுக்கு கூட-
காட்ட தெரியவில்லை-
போலி புன்னகையை!
இன்று-
காசு கொடுத்தாலும்-
பார்க்க முடிவதில்லை-
உண்மையான முகங்களை!
-------------------------------
மனிதன்-
விழுங்குவது-
"கழிவாகுது"!
புகை பட கருவி-
விழுங்குவது-
படமாகுது!
-------------------
கற்களாக!
காட்டும்-
சிற்பமாக!
ஆக்கும்-
சீரழிவாக!
----------------
விசேசங்களுக்கு-
எடுக்கப்பட்டது!
விவஸ்தை இல்லாமல்-
எடுக்கபடுவது!
--------------------------
பாதுகாப்பு கருதி-
அருங்காட்சியகதிலே-
கண்ணகி சிலை!
அடுத்தவர்களிடம்-
பகிரலாமோ -
புகை படங்களை-
கன்னியர்களே!
-----------------------------
குழந்தை படம்-
தொலைவில் உள்ளவர்கள்-
பார்ப்பதற்கு!
இளமையின் படம்-
கல்யாண ஏற்பாட்டுக்கு!
தினசரி "சமூக" தளங்களுக்கு-
பதிவிறக்கம்-
எதற்கு?
-----------------------------
பாதுகாக்கபடும்-
அரிய படங்கள்!
"அலங்கோல" படுத்தி-
காசு பாக்குது-
சில கும்பல்கள்!
-----------------------
கருப்பு வெள்ளை-
படங்கள் !
வண்ண படங்கள்!
" நீல" படங்கள்!
-------------------------
ரசிக்க படும்-
முன் பக்கம்!
மறைக்க படுத்து-
மறு பக்கம்!
குற்றம் சுமத்தபடுது-
ஒரு சமூகம்!
மறைந்து "கொல்கிறது"-
உண்மையான "கோர" -
முகம்!
----------------------------
அன்று-
படங்களுக்கு கூட-
காட்ட தெரியவில்லை-
போலி புன்னகையை!
இன்று-
காசு கொடுத்தாலும்-
பார்க்க முடிவதில்லை-
உண்மையான முகங்களை!
-------------------------------
மனிதன்-
விழுங்குவது-
"கழிவாகுது"!
புகை பட கருவி-
விழுங்குவது-
படமாகுது!
-------------------
புகைப்படங்கள் எங்களுக்கே தவிர விளம்பரங்களுக்காக அல்ல.எனக்கும் பிடிக்காத ஒரு விஷயம் !
ReplyDeleteHemaa!
Deleteungaludaya varavukkum-
karuthukkum mikka nantri!
superaa irukku seenu...
ReplyDeletekalakuringa ponga ....
.meeeeee samathup pennakkum ...meeeeee not sharing to any whereeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
kalai;
Deleteappadiyaa...!
rompa santhosam-
unagal karuthukkum-
pukai padangalai paathu kaatthu kondathukkum!
எந்த நோக்கத்திற்காக அறிவியல் கருவிகளை பிரசவிக்கிறதோ, அந்த நோக்கத்தை விடுத்து, தவறான வழிகளில் அந்த கருவிகள் பயன்படுத்தப்படுவது, வேதனை தரும் விஷயம். அதை அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள்! நன்றி!
ReplyDeleteManiyam!
Deleteungal karuthukku-
mikka nantri!
varavukkum!
பாதுகாப்பு கருதி-
ReplyDeleteஅருங்காட்சியகதிலே-
கண்ணகி சிலை!
அடுத்தவர்களிடம்-
பகிரலாமோ - புகை படங்களை
கன்னியர்களே!
அருமையான அறிவுரை
sittu kuruvi;
Deleteungalukku mikka nanrtri!
karuthai pakirnthu kondamaikku!