படகு ஓடியது-
ஆத்து தண்ணியில!
மணல் லாரி ஓடுது -
தண்ணியில்லாத
ஆத்துல!
------------------------
அளவுக்கு மீறிய-
பயணிகளால்-
படகு விபத்து!
அறிவு கெட்ட-
நடத்தையால்-
கரு கலைப்பு!
-----------------------
கட்டு மரம்!
படகு!
கப்பல் !
அறிவின் வளர்ச்சி!
கூட்டு குடும்பம்!
தனி குடித்தனம்!
முதியோர் இல்லம்!
அநாதை இல்லம்!
மனிதாபிமானத்தின்-
வீழ்ச்சி!
--------------------------
ஆறு தாங்குது-
சுமையான -
படகை!
தண்ட சோறு-
மகனையும்-
விட்டு கொடுக்காதவ-
தாய்!
-----------------------
அலைகளில்-
அலைக்கழிக்கபடுது-
துடுப்பில்லாத-
படகு!
சீர்கேட்டில்-
அழியும்-
ஒழுக்கம்-
இல்லாதவன்-
வாழ்வு!
---------------------
ஆத்து தண்ணி-
வத்தி போச்சி!
படகும்-
கரையில-
ஒதுங்கிடுச்சி!
"நமக்கும் " -
சுய நலம்-
பெருகிடுச்சி!
கூட்டு குடும்ப -
வாழ்வும்-
உடஞ்சிடுசி!
-------------------
ஓட்டை படகை-
பயன் படுத்துபவன்-
முட்டாள் என்கிறான்!
இதயத்தை-
ஓட்டையாக்கும்-
"புகை" இழுப்பது-
ஸ்டைலுங்குறான்!
-----------------------
சுமப்பது-
வரலாறா! ?
குடும்ப-
தகறாரா!?
தெரியாது!-
ஆனாலும்-
சுமக்குது-
கர்ப்ப பை!
சுமப்பது-
நல்லவனா!,?
கெட்டவனா!?
பார்க்காது-
படகு!
----------------
கடற்கரை படகு-
மறையவும்-
உதவும்-
காதலர்களுக்கு!
ஆபத்தாகவும்-
முடியும்!-
கற்புக்கு!
---------------------
ஆத்து தண்ணியில!
மணல் லாரி ஓடுது -
தண்ணியில்லாத
ஆத்துல!
------------------------
அளவுக்கு மீறிய-
பயணிகளால்-
படகு விபத்து!
அறிவு கெட்ட-
நடத்தையால்-
கரு கலைப்பு!
-----------------------
கட்டு மரம்!
படகு!
கப்பல் !
அறிவின் வளர்ச்சி!
கூட்டு குடும்பம்!
தனி குடித்தனம்!
முதியோர் இல்லம்!
அநாதை இல்லம்!
மனிதாபிமானத்தின்-
வீழ்ச்சி!
--------------------------
ஆறு தாங்குது-
சுமையான -
படகை!
தண்ட சோறு-
மகனையும்-
விட்டு கொடுக்காதவ-
தாய்!
-----------------------
அலைகளில்-
அலைக்கழிக்கபடுது-
துடுப்பில்லாத-
படகு!
சீர்கேட்டில்-
அழியும்-
ஒழுக்கம்-
இல்லாதவன்-
வாழ்வு!
---------------------
ஆத்து தண்ணி-
வத்தி போச்சி!
படகும்-
கரையில-
ஒதுங்கிடுச்சி!
"நமக்கும் " -
சுய நலம்-
பெருகிடுச்சி!
கூட்டு குடும்ப -
வாழ்வும்-
உடஞ்சிடுசி!
-------------------
ஓட்டை படகை-
பயன் படுத்துபவன்-
முட்டாள் என்கிறான்!
இதயத்தை-
ஓட்டையாக்கும்-
"புகை" இழுப்பது-
ஸ்டைலுங்குறான்!
-----------------------
சுமப்பது-
வரலாறா! ?
குடும்ப-
தகறாரா!?
தெரியாது!-
ஆனாலும்-
சுமக்குது-
கர்ப்ப பை!
சுமப்பது-
நல்லவனா!,?
கெட்டவனா!?
பார்க்காது-
படகு!
----------------
கடற்கரை படகு-
மறையவும்-
உதவும்-
காதலர்களுக்கு!
ஆபத்தாகவும்-
முடியும்!-
கற்புக்கு!
---------------------
ஒரு குறிப்பிட்ட புள்ளியைச் சுற்றி சுற்றி வந்து
ReplyDeleteநீங்கள் நேர்த்தியாகப் படைக்கும்
கவிதைக் கோலங்கள் அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொட்ர வாழ்த்துக்கள்
Ramani ayya!
Deleteungal varavukkum-
karuthukkum mikka nantri!
படகு
ReplyDeleteஎன்று தலைப்பிட்டு
நிறைய விஷயங்களை
அழகாய் ஆழமாய் சொல்லிடீக நண்பா
நல்ல கவிதைகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
seythali ungal varavukkum-
Deletekaruthukkum mikka nantri!
படகில் தொடங்கி படு குழியில் கவிழா வண்ணம் படகை செலுத்திய விதம் அருமை .
ReplyDeletesasikala!
Deleteungal varavukkum-
karuthukkum-
mikka nantri!
super seenuuuuuuuuuu
ReplyDeletekalai;
Deleteungalukku rom.....pa nantri!
//படகு ஓடியது-
ReplyDeleteஆத்து தண்ணியில!
மணல் லாரி -
ஓடுது - தண்ணியில்லாத
ஆத்துல!//
சூப்பர் ! ;)
Gopala krishnan ayya!
Deleteungal varavukkum-
karuthukkum mikaa nantri!
ஆரம்பமே அசத்தல் எப்பவும்போல !
ReplyDeleteHemaa!
Deleteungal varavukkum-
karuthukkum mikka nantri!