Wednesday 7 March 2012

கேலி கூத்து....

வார்த்தையில்-
இனிப்பும்!

பார்வையில்-
காமமும்!
------------------
இட ஒதுக்கீடு !

சமூகங்கள்-
எதிர்பார்ப்பது!

தேர்தல் நாட்களில் -
ஓட்டு பிச்சை கேட்க-
உதவுவது!
-------------------------
பேசுறது-
பெண்ணியம்!

பெண்களை நடத்துவதோ-
அநியாயம்!
--------------------------
மக்களை பிரிக்க-
பாபரியை இடித்தது!

மக்கள் நலனான-
"சேது" திட்டத்தை-
தடுப்பது!
----------------------
அறிவின் வளர்ச்சி-
தொலை காட்சி!

அளவே இல்லாம-
அறிவு"கெடவே-"
நிகழ்ச்சி!
-----------------------
பலான படம்-
எடுத்தவங்களுக்கு-
மட்டும் திட்டு!

"பங்களித்தவளை-"
விட்டுட்டு!
--------------------------
பாலியல் தொந்தரவு-
செய்தவனுக்கு-எதிர்ப்பு
போராட்டமாக!

கற்பழிக்க படும்போதும்-
பிணங்களாக ஆக்கப்படும்போதும்-
வேடிக்கை பார்த்த-
"முதல்வரு"- வாராரு
ஆர்பாட்டமாக!
--------------------------
அப்பன் காசை-
ஆட்டையை போடுவதும்!

அன்பா பேசி-
"அசந்தவளுக்கு"-
"அல்வா" கொடுப்பதும்!
-----------------------------
"லட்சங்களுக்கு-"
என்கௌன்டரும்!

"கோடிகளுக்கு-"
சிறையும்!
----------------------
கவலை இல்லாமல்-
"கமிசன்கள்" அமைப்பதும்!

கவலை இல்லாமல்-
மறப்பதும்!
----------------------------
வரதட்சணை பற்றிய-
"பந்தா "பேச்சி!

கணிசமான சொத்து-
"கை" மாறிடுச்சி!

நல்ல வேலை-
கிட்னி வியாபாரம்-
வெளிபடையா -இல்லாம
போச்சி!
----------------------------
ஜனநாயக கட்சி-
என்பதும்!

தலைவர் பதவி-
"தலைவர்" மகனுக்கே-
கிடைப்பது!
-----------------------------

8 comments:

  1. வாழ்வில் 80% நடவடிக்கைகளுமே கேலிக்கூத்துப்போலத்தான்.ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துக்கொள்வார்களா சீனி !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!

      ungal varavukku mikka nantri!

      yaar othukollavillaibentraal-
      enna?
      mazhai kottuvathu
      nallavanga rasipaanga!

      rasanai illaathavanga -
      veruppaanga!

      Delete
  2. கேலிக் கூத்து
    சொல்லுது உள்குத்து

    அருமை அருமை

    ReplyDelete
    Replies
    1. seythali;

      ungal varavukkum-
      karuthukkum-
      mikka nantri!

      Delete
  3. தங்களை ஊரைப்பற்றிய தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்!!!
    எனது வலைப்பூவிற்கு வருகை தாருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. yuwaraani thamizharasan!

      ungal varavukku mikka
      nantri!
      ungal thokuppai patri -
      ezhuthi ullen paarungal!

      Delete
  4. Replies
    1. kalai;
      ungal varavukku-
      mikka nantri!
      konjam porumai-
      ungalukku thevai!
      en peraiye maaththittrengale!?

      Delete