தரும் -
சிலருக்கு-
"மயக்கத்தை"!
பலருக்கு-
"ஏக்கத்தை"!
சில மனங்கள்-"
"தணியும்"!
பல மனங்கள்!-
"தாகிக்கும்!"
-----------------------
காதலியின் பார்வை-
செய்யும்!
பித்தம் பிடிக்கவும்!
பிடித்து தள்ளவும்!
------------------------
மல்லிகை வாசம்-
வாசமும் தரும்!
பொசுக்கவும் செய்யும்!
------------------------------
மாணவர்கள்-
"முகமூடியை" கழட்டிடும்-
நேரம்!
வேலைக்கு போவோர்-
"அங்கே" "வாங்கி கட்டியதை-"
வீட்டுல கொட்டி தீர்க்கும்-
நேரம்!
சிலர் ஆசையாக-
மனைக்கு -
போவார்கள்!
பலர் வீட்டுக்கு போகனுமா?-
என - நெளிவார்கள்!
-----------------------------
அடுப்படியில் கிடந்தது-
கரியானவள் -தலை வாரும்
நேரம்!
கணவன் -
"குடித்து விட்டு -
வந்து-"வீச" வைக்கும்-
நேரம்!
-----------------------
வாலை சுருட்டி-
கிடக்கும்- சபலம்!
ஊளையிட -
ஆரம்பிக்கும்- நேரம்!
சபலத்துடன்-
குடியும் கூட்டு-
வைத்தால் -"இரை"தேடும்
தருணம்!
"தணித்திட"-
பணங்காசை செலவு-
செய்யும்!
பலாத்காரமும்-
செய்ய துணியும்!
-------------------------
கூடையில்-
பூக்கள் !
சிரித்து இருக்கும்!
விற்பவர் -
முகம் பசியில்-
வாடி இருக்கும்!
தொளிக்க பட்ட-
தண்ணீர்-பூக்களை
குளிர்விக்கும்!
துளியாக வடிந்து-
பாதையை-
ஈரமாக்கும்!
விக்காத பூக்கள்-
வியாபாரியின் - மனதை
ரணமாக்கும்!
-----------------------------
மறையும் சூரியன்-
சில மணிக்கு பின்-
வெளிச்சம் -தரும்!
இருளில் கிடக்கும்-
நம் மக்களின்-வாழ்வுக்கு
எப்போது ?-
வெளிச்சம் வரும்!
--------------------------
நேரங்களைக் கணக்கெடுத்திருக்கிறீர்கள் சீனி.நேரம் நலிந்தால் வாழ்வும் வலிக்கும்.அதிஷ்டமிருந்தால் நேரங்களும் இனிக்கும் !
ReplyDeleteHemaa!
Deleteungal nerangal inithida-
vaazhthukiren!
பொழுதடையும் நேரத்தை கண் முன்
ReplyDeleteகாட்சிகளாக நிறுத்திப் போனது
தங்கள் பதிவு
முத்தாய்ப்பு மிக மிக அருமை.
தொடர வாழ்த்துக்கள்
Ramani ayya !
ReplyDeleteungal varavukku -
nantrikal ayya!
வாழ்த்துக்கள் நண்பா கவிதை அருமையாகவுள்ளது
ReplyDeletesittu kuruvi!
Deleteungal varavukku-
mikka nantri!
karuthukkum!
seenu nalla improvement therrythu munnadi ezuthinathukkum ippo ezuthinathukkum
ReplyDeletekalai!
Deleteappdiyaa..!
neenga sonna sarithaan!
rompa nantri!