பெரும்பாலான-
மக்கள்-
விரும்புவது!-
சமூக-
நல்லிணக்கத்தை!
சிலர்-
விஷத்தை-
விதைத்து-
அதில்-
நிரப்பி கொள்கிறார்கள்-
தன் வயிற்றை!
மதுரை-
என்றால்-
மல்லியும்!
மீனாக்ஷி அம்மன்-
கோவிலும்!
சுதந்திர போராட்ட-
தியாகி-
மருதநாயகம்-
"தலை " அடக்கம்-
செய்யப்பட்ட-
சம்மட்டிபுரமும்!
பல பசுமையான-
நினைவுகளை-
தரும்!
வாசத்திற்கும்-
பேர் இருக்கு!
பாசத்திற்கும்-
மனசிருக்கு!
கடல் இல்லாத-
ஊரு!
அரசியல் புயல்கள்-
மையம் கொள்ளும்-
ஊரு!
நான் -
சொல்ல போற-
செய்தி வேறு!
சில வருடங்களுக்கு-
முன்னால்!
மதுரைஎங்கும்-
ஒரு செய்தியை-
பரப்பியது-
விளம்பர-
பலைகையினால்!
உலக அதிசயமவதற்க்கு-
மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு-
வாக்களிக்குமாறு!
வாகனங்கள்-
மதுரையில் -
காண முடிந்தது-
இப்பதகைகளை-
சுமந்தவாறு!
இவ்வேளையில்-
ஒரு வார இதழ்-
செய்தி வெளியிட்டது!
அது-
"கோவிலில் குண்டு-
கண்டுபிடிக்கப்பட்டது-"என
எழுதியது!
நல்லிணக்கம் -
விரும்பும்-
எல்லோரையும் -
நசுக்கியது!
அச்செய்தியானது.....!!!
(தொடரும்......)
(குறிப்பு;மருதநாயகம் சுதந்திரத்திற்கு போராடியதால் உடலை வெள்ளையர்கள் கண்ட துண்டமாக வெட்டி தலையை மட்டும் மதுரையில் புதைதுள்ளார்கள்-
மற்ற உறுப்புகளை வேறொரு ஊருகளில் புதைத்தார்கள்)
மக்கள்-
விரும்புவது!-
சமூக-
நல்லிணக்கத்தை!
சிலர்-
விஷத்தை-
விதைத்து-
அதில்-
நிரப்பி கொள்கிறார்கள்-
தன் வயிற்றை!
மதுரை-
என்றால்-
மல்லியும்!
மீனாக்ஷி அம்மன்-
கோவிலும்!
சுதந்திர போராட்ட-
தியாகி-
மருதநாயகம்-
"தலை " அடக்கம்-
செய்யப்பட்ட-
சம்மட்டிபுரமும்!
பல பசுமையான-
நினைவுகளை-
தரும்!
வாசத்திற்கும்-
பேர் இருக்கு!
பாசத்திற்கும்-
மனசிருக்கு!
கடல் இல்லாத-
ஊரு!
அரசியல் புயல்கள்-
மையம் கொள்ளும்-
ஊரு!
நான் -
சொல்ல போற-
செய்தி வேறு!
சில வருடங்களுக்கு-
முன்னால்!
மதுரைஎங்கும்-
ஒரு செய்தியை-
பரப்பியது-
விளம்பர-
பலைகையினால்!
உலக அதிசயமவதற்க்கு-
மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு-
வாக்களிக்குமாறு!
வாகனங்கள்-
மதுரையில் -
காண முடிந்தது-
இப்பதகைகளை-
சுமந்தவாறு!
இவ்வேளையில்-
ஒரு வார இதழ்-
செய்தி வெளியிட்டது!
அது-
"கோவிலில் குண்டு-
கண்டுபிடிக்கப்பட்டது-"என
எழுதியது!
நல்லிணக்கம் -
விரும்பும்-
எல்லோரையும் -
நசுக்கியது!
அச்செய்தியானது.....!!!
(தொடரும்......)
(குறிப்பு;மருதநாயகம் சுதந்திரத்திற்கு போராடியதால் உடலை வெள்ளையர்கள் கண்ட துண்டமாக வெட்டி தலையை மட்டும் மதுரையில் புதைதுள்ளார்கள்-
மற்ற உறுப்புகளை வேறொரு ஊருகளில் புதைத்தார்கள்)
//பெரும்பாலான-
ReplyDeleteமக்கள்-
விரும்புவது!-
சமூக-
நல்லிணக்கத்தை!
//
உண்மை சீனி.
nagaraj sako!
Deletemikka nantri!
சில விசமிகள் நல்லிணக்கத்தை விரும்புவதில்லை போல்.....
ReplyDeleteaathmaa sako!
Deletemikka nantri!
நல்ல வரலாற்று செய்தியை நிகழ்கால சம்பவங்களோடு தொகுத்து தொடர் பதிவாக தருவதற்கு நன்றி.
ReplyDeleteவிசமிகள் எப்போதும் நல்லிணக்கத்தை விரும்பாத கூட்டம் தான் !அருமையான கவிதை!
ReplyDeletethani maram!
Deletemikka nantri!
ReplyDeleteசிலர்-
விஷத்தை-
விதைத்து-
அதில்-
நிரப்பி கொள்கிறார்கள்-
தன் வயிற்றை!
///
சிலர்-
விஷத்தை-
விதைத்து-
அதில்-
நிரப்பி கொள்கிறார்கள்-
தன் வயிற்றை!///
சிலர்-
விஷத்தை-
விதைத்து-
அதில்-
நிரப்பி கொள்கிறார்கள்-
தன் வயிற்றை!//
மிகச்சரி
sadiqa sako!
Deletemikka nantri!
சிலர் விதைக்கும் விசத்தை விருட்சமாக்கமால் அழிப்போம்! அருமையான பகிர்வு! நன்றி!
ReplyDeletesuresh sako!
Deletemikka nantri!