வள்ளுவரை-
"அய்யன்"-
என்கிறோம்!
காந்தியை-
தாத்தா-
என்கிறோம்!
நேருவை-
மாமா-
என்கிறோம்!
பெரியாரை-
தந்தை-
என்கிறோம்!
அண்ணாதுரையை-
"அண்ணா"-
என்கிறோம்!
இவர்கள்-
நமக்கென்ன-
உறவின் முறை!?
மனித குலத்திற்கு-
ஏதோ ஒரு வகையில்-
அறிவுரை தந்திருக்கிறது-
அவர்களின்-
வாழ்வின் முறை!
உறவை சொல்லி-
அழைப்பதில்-
பிழை இல்லை!
முத்துராமலிங்க தேவர்!
ஆமினா-எனும்
தாயிடம்-
பால் குடித்து-
வளர்த்தவர்!
தேவரிடம்-
"நீதான்யா-
அதிகமா -
பால் குடிச்சேன்னு-
கேலியாக பேசுவாராம்-
நாகூர் கனி-
அத்தாயின் மகனார்!
முன்பெல்லாம்-
மாமன் ,மச்சான்-என
அழைத்து கொள்ளும் முறை-
அனைத்து சமூக-
மக்களிடமும்-
இருந்தது!
இன்றோ-
அப்பாச-
அழைப்புகள்-
அணைந்து-
போனது!
இதற்கு-
யாரை-
காரணம்-
சொல்ல!?
சாதியை சொல்லியும்-
மதவெறியை ஊட்டியும்-
ஓட்டுக்கு அலையும்-
அரசியலையா!?
எத்தனை முறை-
பட்டாலும்-
திருந்த மறுக்கும்-
மக்களையா!?
"அய்யன்"-
என்கிறோம்!
காந்தியை-
தாத்தா-
என்கிறோம்!
நேருவை-
மாமா-
என்கிறோம்!
பெரியாரை-
தந்தை-
என்கிறோம்!
அண்ணாதுரையை-
"அண்ணா"-
என்கிறோம்!
இவர்கள்-
நமக்கென்ன-
உறவின் முறை!?
மனித குலத்திற்கு-
ஏதோ ஒரு வகையில்-
அறிவுரை தந்திருக்கிறது-
அவர்களின்-
வாழ்வின் முறை!
உறவை சொல்லி-
அழைப்பதில்-
பிழை இல்லை!
முத்துராமலிங்க தேவர்!
ஆமினா-எனும்
தாயிடம்-
பால் குடித்து-
வளர்த்தவர்!
தேவரிடம்-
"நீதான்யா-
அதிகமா -
பால் குடிச்சேன்னு-
கேலியாக பேசுவாராம்-
நாகூர் கனி-
அத்தாயின் மகனார்!
முன்பெல்லாம்-
மாமன் ,மச்சான்-என
அழைத்து கொள்ளும் முறை-
அனைத்து சமூக-
மக்களிடமும்-
இருந்தது!
இன்றோ-
அப்பாச-
அழைப்புகள்-
அணைந்து-
போனது!
இதற்கு-
யாரை-
காரணம்-
சொல்ல!?
சாதியை சொல்லியும்-
மதவெறியை ஊட்டியும்-
ஓட்டுக்கு அலையும்-
அரசியலையா!?
எத்தனை முறை-
பட்டாலும்-
திருந்த மறுக்கும்-
மக்களையா!?
யாரைச் சொல்வது ?
ReplyDeleteஅரசியலைச் சொல்வது முட்டாள்தனம்
முட்டாள் அரசியல்வாதிகளைச் சொல்வது கெட்டித்தனம்
மக்களைச் சொல்வது முட்டாள்தனம்
முட்டாள் அரசியல்வாதிகளின் முட்டாள் பேச்சுக்களை நம்பும் முட்டாள் மக்களைச் சொல்வது கெட்டித்தனம்
வரலாறு ரொம்ப முக்கியம்
aathmaa!
Deletemikka nantri!
நல்ல கேள்விகள்...
ReplyDeletebaalan sako!
Deletemikka nantri!
செமையான கேள்விகள் - மக்களிடம் விழிப்புணர்ச்சி............ இல்லப்பா
ReplyDeletemuthtarsu!
Deletemikka nantri!
மாமா, மச்சான் என்றழைப்பதில்லை....
ReplyDeleteஇதில்கூட அரசியல் இருக்கிறதா...?
arunaa!
Deleteaam !
angu veriyootta patta piraku!
uravukal maranthu pokirathu!
aruna!
Deleteantru matra mathathavarkalaiyum-
avvaaru azhaippaarkal!
intru maariyullathu-
athaithaan-
ezhuthi ullen!
varavukku mikka nantri!
இருவரையும்தான்!
ReplyDeletekuttan
Deletemikka
nantri!
நல்ல கேள்விகள்! அருமையான படைப்பு! மனிதம் வளர்ப்போம்! நன்றி!
ReplyDeletesureh!
Deletemikka nantri!
நல்ல கேள்விகள்.....
ReplyDeleteபதில் சொல்லத்தான் யாரும் இல்லை....