அச்செய்தி -
சொல்லியது!
அதன்-
சுருக்கம்-
இது!
"ஒரு இஸ்லாமிய-
அமைப்பு (பெயர் குறிப்பிட்டு இருந்தது)-
அதனை செய்ததாகவும்!
மீனாக்ஷி அம்மன் கோவில் -
உலக அதிசயமானால்-
தாஜ்மகால் மௌசு-
குறைந்திடும்-
என்பதாலும்!
என்றெல்லாம்-
எழுதி இருந்தது!
முஸ்லிம்கள் கூட-
கடிந்து -
கொண்டார்கள்-
அவ்வமைப்பினர்களை!
கொட்டி தீர்த்தார்கள்-
வார்த்தைகளை!
ஒரே சமூகத்தை-
சார்ந்தவர்களே-
இப்படி என்றால்!
எப்படி -
கொதித்து-
இருப்பார்கள்-
அக்கோவிலை-
புனிதமாக-
கருதும்-
சகோதரர்கள்!
சில-
நாட்கள்-
சென்றது!
உண்மை-
வெளிவந்தது!
அச்செயலை-
செய்தவர்கள்-
முஸ்லிம்கள் -
அல்லாதவர்கள்!
பூக்கடை-
ஏல விவாகாரத்தில்-
நடந்த-
பிரச்சனைகள்!
ஒருவர் மற்றவரை-
பழிவாங்கவே-
இக்குண்டு வைத்த-
சம்பவங்கள்!
ஒரு துளிகூட-
சம்பந்தமில்லை-
அவ்வமைப்பினர்கள்-
மீது!
எதற்க்காக-
இல்லாததை-
பொல்லாததை-
அப்பத்திரிக்கைகள்-
எழுதுகிறது!?
எழுதிட-
முடியும்!
பத்திரிகை-
பெயரையும்!
அவ்வமைப்பினர்-
பெயரையும்!
ஆனாலும்-
நாகரீகம்-
கருதி-
நான் -
தவிர்த்தது!
இன்னும்-
இது போன்ற-
செய்திகளை-
பரப்பவே-
செய்கிறார்கள்!
மக்களே!-
நீங்களே-
உண்மையா-என
சிந்தித்து பார்த்து-
கொள்ளுங்கள்!
பிணந்தின்னி-
கழுகள்-
பிணங்களைதான்-
தின்னும்!
இக்கழுகுகளோ-
மனிதர்களை-
சண்டையிட்டு-
சாகவே-
எழுத்தையும்-
பயன்படுத்தும்!
எத்தனையோ-
பத்திரிக்கைத்துறை-
நண்பர்கள்!
உண்மையை-
தேடி உயிரையும்-
பணயம் வைக்கிறார்கள்!
அப்பேர்பட்டவர்களில்-
இது போன்ற-
அசிங்கங்களும்-
இருக்கிறார்கள்!
கட்டபொம்மன்கள்-
மத்தியில்-
எட்டப்பன்களும்!
திப்பு சுல்தானை-
சுற்றி -
தப்பான-
வரலாற்று திரிபுகளும்!
நிறைந்தே-
காணபடுகிறது!
உண்மை எது-
பொய் எது-
சிந்திப்பதே-
சாலசிறந்தது!
(தொடரும்....)
சொல்லியது!
அதன்-
சுருக்கம்-
இது!
"ஒரு இஸ்லாமிய-
அமைப்பு (பெயர் குறிப்பிட்டு இருந்தது)-
அதனை செய்ததாகவும்!
மீனாக்ஷி அம்மன் கோவில் -
உலக அதிசயமானால்-
தாஜ்மகால் மௌசு-
குறைந்திடும்-
என்பதாலும்!
என்றெல்லாம்-
எழுதி இருந்தது!
முஸ்லிம்கள் கூட-
கடிந்து -
கொண்டார்கள்-
அவ்வமைப்பினர்களை!
கொட்டி தீர்த்தார்கள்-
வார்த்தைகளை!
ஒரே சமூகத்தை-
சார்ந்தவர்களே-
இப்படி என்றால்!
எப்படி -
கொதித்து-
இருப்பார்கள்-
அக்கோவிலை-
புனிதமாக-
கருதும்-
சகோதரர்கள்!
சில-
நாட்கள்-
சென்றது!
உண்மை-
வெளிவந்தது!
அச்செயலை-
செய்தவர்கள்-
முஸ்லிம்கள் -
அல்லாதவர்கள்!
பூக்கடை-
ஏல விவாகாரத்தில்-
நடந்த-
பிரச்சனைகள்!
ஒருவர் மற்றவரை-
பழிவாங்கவே-
இக்குண்டு வைத்த-
சம்பவங்கள்!
ஒரு துளிகூட-
சம்பந்தமில்லை-
அவ்வமைப்பினர்கள்-
மீது!
எதற்க்காக-
இல்லாததை-
பொல்லாததை-
அப்பத்திரிக்கைகள்-
எழுதுகிறது!?
எழுதிட-
முடியும்!
பத்திரிகை-
பெயரையும்!
அவ்வமைப்பினர்-
பெயரையும்!
ஆனாலும்-
நாகரீகம்-
கருதி-
நான் -
தவிர்த்தது!
இன்னும்-
இது போன்ற-
செய்திகளை-
பரப்பவே-
செய்கிறார்கள்!
மக்களே!-
நீங்களே-
உண்மையா-என
சிந்தித்து பார்த்து-
கொள்ளுங்கள்!
பிணந்தின்னி-
கழுகள்-
பிணங்களைதான்-
தின்னும்!
இக்கழுகுகளோ-
மனிதர்களை-
சண்டையிட்டு-
சாகவே-
எழுத்தையும்-
பயன்படுத்தும்!
எத்தனையோ-
பத்திரிக்கைத்துறை-
நண்பர்கள்!
உண்மையை-
தேடி உயிரையும்-
பணயம் வைக்கிறார்கள்!
அப்பேர்பட்டவர்களில்-
இது போன்ற-
அசிங்கங்களும்-
இருக்கிறார்கள்!
கட்டபொம்மன்கள்-
மத்தியில்-
எட்டப்பன்களும்!
திப்பு சுல்தானை-
சுற்றி -
தப்பான-
வரலாற்று திரிபுகளும்!
நிறைந்தே-
காணபடுகிறது!
உண்மை எது-
பொய் எது-
சிந்திப்பதே-
சாலசிறந்தது!
(தொடரும்....)
உண்மைதான் சகோ சிறுபான்மையினர் மீது எப்பொழுதும் வஞ்சக குணத்துடன் தான் பழகுகிறார்கள் போல...
ReplyDeleteகாந்திய சுட்டது யார் பழிபோட நினைத்தது யார் ? இப்போதில்லை அப்பொதிருந்தே முஸ்லிம்கள் மீது வெருப்புடன் தான் பலர்...
aathmaa!
Deleteungal karuthukku mikka nantri!
கண்ணால் காண்பதும் பொய்
ReplyDeleteகாதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்
என்பதற்கு எடுத்துக்காட்டு உங்கள் பதிவு.
asarath!
Deleteungal varavukku mika nantri!
This comment has been removed by the author.
ReplyDeleteதீர விசாரித்து அறிவதே மெய்! என்பது தங்கள் படைப்பில் தெரிகிறது! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeletesuresh!
Deleteungal varavukku mikka nantri sako..!