முகலாய-
மன்னர்களில்-
அதிகம்-
விமர்சிக்கபடுபவர்!
மன்னர்-
ஔரங்கசீப்-
ஆவார்!
கொஞ்சம்-
பார்ப்போம்-
இவர்-
எப்படிபட்டவர் -
ஆவார்!!
தந்தை-
ஷாஜகானை-
கைது செய்தவர்-என
குற்றசாட்டு !
ஏன் செய்தார்-என
சிந்தித்தோமா-
நம் மனசாட்சியை-
தொட்டு!?
காரணம்-
தாஜ் மகாலை-
கட்டியதுதான்!
பைத்துல் மால்(பொதுநிதி)-
எடுத்து அதை -
கட்டியதுதான்!
ஒரே-
வித்தியாசம்!
தந்தைக்கும்-
மகனுக்கும்!
தந்தை-
கட்டிடத்தை-
ரசனையாக-
பார்த்தார்-
கட்டி முடித்தார்!
தனயன்-
நீதியை நேசித்தார்-
வீட்டில்-
சிறை வைத்தார்!
கன்றுக்காக-
தன் மகனையே-
கொன்றவரை-
மனு நீதி சோழன்-
என்கிறோம்!
பொதுநிதியை-
செலவழித்ததால்-
சிறை வைத்தவரை-
"வெறியன்"-
என்கிறோம்!
இன்றைக்கு-
அமர்ந்து விட்டால்-
ஆட்சியில்!
எல்லாம்-
அனுபவிக்கிறார்கள்-
ஓசியில்!
ஒருவர் கலந்து-
கொள்ளும்-
நிகழ்ச்சிக்கு!
இலவசமாகுது-
குடும்பத்துக்கு!
சொல்கிறார்கள்-
விமான சேவை-
நஷ்டம் என்று!
ஏன் சொல்ல-
மறந்தார்கள்-
ஒவ்வொருவரின்-
ஆட்சிகால செலவு-
இவ்வளவு-
என்று!?
"இப்படிப்பட்ட-"
ஆட்சியாளர்களை-
பார்த்தே பழகிவிட்ட-
நாம்!
"அப்படிப்பட்ட-"
ஆட்சியாளனை-
தூற்றுவோம்தாம்!!
(தொடரும்.........)
மன்னர்களில்-
அதிகம்-
விமர்சிக்கபடுபவர்!
மன்னர்-
ஔரங்கசீப்-
ஆவார்!
கொஞ்சம்-
பார்ப்போம்-
இவர்-
எப்படிபட்டவர் -
ஆவார்!!
தந்தை-
ஷாஜகானை-
கைது செய்தவர்-என
குற்றசாட்டு !
ஏன் செய்தார்-என
சிந்தித்தோமா-
நம் மனசாட்சியை-
தொட்டு!?
காரணம்-
தாஜ் மகாலை-
கட்டியதுதான்!
பைத்துல் மால்(பொதுநிதி)-
எடுத்து அதை -
கட்டியதுதான்!
ஒரே-
வித்தியாசம்!
தந்தைக்கும்-
மகனுக்கும்!
தந்தை-
கட்டிடத்தை-
ரசனையாக-
பார்த்தார்-
கட்டி முடித்தார்!
தனயன்-
நீதியை நேசித்தார்-
வீட்டில்-
சிறை வைத்தார்!
கன்றுக்காக-
தன் மகனையே-
கொன்றவரை-
மனு நீதி சோழன்-
என்கிறோம்!
பொதுநிதியை-
செலவழித்ததால்-
சிறை வைத்தவரை-
"வெறியன்"-
என்கிறோம்!
இன்றைக்கு-
அமர்ந்து விட்டால்-
ஆட்சியில்!
எல்லாம்-
அனுபவிக்கிறார்கள்-
ஓசியில்!
ஒருவர் கலந்து-
கொள்ளும்-
நிகழ்ச்சிக்கு!
இலவசமாகுது-
குடும்பத்துக்கு!
சொல்கிறார்கள்-
விமான சேவை-
நஷ்டம் என்று!
ஏன் சொல்ல-
மறந்தார்கள்-
ஒவ்வொருவரின்-
ஆட்சிகால செலவு-
இவ்வளவு-
என்று!?
"இப்படிப்பட்ட-"
ஆட்சியாளர்களை-
பார்த்தே பழகிவிட்ட-
நாம்!
"அப்படிப்பட்ட-"
ஆட்சியாளனை-
தூற்றுவோம்தாம்!!
(தொடரும்.........)
தெரியாத சேதியுடன் கவிதை
ReplyDeleteஅழகு
aathmaa!
Deletemika
nantri!
சரியான கேள்வி...விடை தருவோர் யாரோ
ReplyDeletemuththarasu!
Deletekaruthittamaikku mikka nantri!
அட வித்தியாசமான தகவல்! அருமையான பகிர்வு! நன்றி!
ReplyDeletesuresh!
Deletemikka nantri!
மறைக்கப்பட்ட வரலாற்றை
ReplyDeleteமறுக்கமுடியாத அளவிற்கு
சலிப்பு தட்டாமல்
கவிதையாக தருகிறீர்கள்
தொடருங்கள்
asarath!
Deletemikka nantri !
அடடா தொடர்ந்து வர தாமதமாகிவிட்டது மன்னிக்கவும் . சிறப்பான வரலாற்று நிகழ்வு தொடருங்கள்.
ReplyDeletesasikala!
Deletemikka nantri sako..!