வட்டங்களை-
தந்து விட்டு-
அமைதி கொள்ளும் -
கல்லெறிந்த-
கண்மாயை போல!
திறந்து விட்ட பிறகும்-
முட்டை இட-
வீட்டை தேடி வரும்
கோழிகளை போல!
உயரத்தில் பறந்தாலும்-
பூமியில் உள்ள-
"இரை" மீது-
கண் வைக்கும் -
பருந்தை போல!
பசியின் போது-
அழுது கொண்டே தாயின்-
மார்பை தேடும் -
குழந்தையை போல!
எவ்வளவு தூரம் போனாலும்-
பிறந்த ஊரின் நினைவுகள் -
நெஞ்சில் நிறைந்து இருக்கு!
மறந்தாலும் மூச்சு விடும் -
சுவாசம் போல!
தந்து விட்டு-
அமைதி கொள்ளும் -
கல்லெறிந்த-
கண்மாயை போல!
திறந்து விட்ட பிறகும்-
முட்டை இட-
வீட்டை தேடி வரும்
கோழிகளை போல!
உயரத்தில் பறந்தாலும்-
பூமியில் உள்ள-
"இரை" மீது-
கண் வைக்கும் -
பருந்தை போல!
பசியின் போது-
அழுது கொண்டே தாயின்-
மார்பை தேடும் -
குழந்தையை போல!
எவ்வளவு தூரம் போனாலும்-
பிறந்த ஊரின் நினைவுகள் -
நெஞ்சில் நிறைந்து இருக்கு!
மறந்தாலும் மூச்சு விடும் -
சுவாசம் போல!
அருமை.பிறந்த நாடு,வீடு எம்மைவிட்டுப் பிரிக்கமுடியாத உறவு.மனதை வலிக்கச்செய்யும் அந்த நினைவுகள் !
ReplyDeleteungal aatharavukku -
Deletenantri !
hemaa avarkale!