Sunday, 19 February 2012

தகுதி...

மொத்தமா இருக்கணும்-
நல்ல குணங்கள்!

"சுத்தமா" இருக்கணும்-
ஒழுக்கங்கள்!

இவ்வளவும் இருக்கணும்-
வரக்கூடிய -
மருமகளுக்கு !

ஒத்த நல்லவார்த்தை -
பேசாதவனுக்கு!

ஒழுக்கமா அப்படின்னா..?- என 
கேட்குறவனுக்கு!

"தகுதி " என்று கூட-
சொல்ல -
தகுதி இல்லாத -
மகனுக்கு!

அப்படியெல்லாம் ஆசை-
பெத்தவங்களுக்கு!

ஆயிரம் பொய் சொல்லியும்-
கல்யாணம் பண்ணலாம்-என்ற
எண்ணம் புரோக்கருக்கு!

மனிதர்களோட -
சேர்ந்து மனிதன் -
மனதை போல!

"அழுக்கு" படிந்த-
ஜோல்னா பை -
தொங்குது-
புரோக்கர் தோள்ல!!

6 comments:

  1. கேட்டால் , அதற்குப் பெயர் கால்கட்டாம் ...
    இவர்கள் தானே கயிறு கட்டி எங்களுக்கு
    மூக்கணாங்கயிறு இட்டு இழத்துச் செல்கிறார்.
    சும்மா , வாயைக் கிளறாதீர்கள் சீனி !
    நன்கு சொன்னீர்கள் .

    ReplyDelete
  2. srawani!
    ungaluda karuthukkum-
    kopathirkkum!

    mikka nantri!

    ReplyDelete
  3. ஆண்களப் பெத்தவங்களுக்கும் ஆண்களுக்குமே உண்டான சில சட்டதிட்டங்கள் நம் நாடுகளில் மட்டும்.நானும் சொல்றேன் சீனி சும்மா....வாயைக் கிளறாதீங்க !

    ReplyDelete
    Replies
    1. Hema !

      ungal varavukkum-
      karuthukum mikka nantri!

      ellorum kopapaduvathu-
      enakku makizhchi!
      appathaane vimarsanam-
      kopaththai kuraikkavaavathu-
      podureenga..(summa kelikku..)

      Delete
  4. அட....உடனேயே போயிடிச்சே பின்னூட்டம்.அப்பாடி பெரிய சந்தோஷம் சீனி.கோவமும் போயிடிச்சு !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!
      muyarchiththu paarththen-
      maari irukkumaa ena -
      santhekathil irunthen!

      maariyathil ungalai-
      pola enakku makizhchi!

      Delete