Sunday, 19 February 2012

கண்டன பொதுக்கூட்டம்!

வாருங்கள் -
தோழர்களே!

கேளுங்கள் -
அநீதிகளை!

விண்ணை முட்டியதாக -
எண்ணுவார்கள்-
அறிவியல் கள்!

ஒழுக்க சீர்கேட்டில்-
இருக்கும்-
 அரைவேக்காடுகள்!

விரும்புவர்கள்-
எல்லோரும் -
தனக்கு நல்லது -
செய்யனும்னு!

நினைக்க கூட-
 மாட்டார்கள்-
புன்னகையாவது-
பிறருக்கு கொடுக்கணும்னு!

வலை வீசுவார்கள்-
காதலென்று!

காத்திருப்பார்கள்-
"காரியம்" முடிவதற்கு!

கேவல படுத்துவார்கள்-
"படங்களை"இணையத்தில்-
வெளியிட்டு!

வெப்பம் கூடுதாம்-
பூமியில!

புகையை குறைக்கவாம்-
தொழிற்சாலையில!

நாடு முழுக்க-
திறக்கிறான்-
அணு உலைகள'!

அன்னைக்கு-
சுட்டான் கோட்சே-
காந்தியை!

இஸ்மாயில் என-
கையில குத்திகொண்டான்-
"பச்சையை"!

இன்னைக்கு -
தன் அலுவலகத்திலே-
தானே குண்டு வைத்தார்கள்-
தென்காசியில!

பாகிஸ்தான் கோடியை-
ஏற்றினார்கள்-
கர்நாடத்திலே!

நாடகம் ஆடுறாங்க-
நாட்ல!

பழியை போடுறாங்க-
"அப்பாவிகள்" மேல!

ஒரு ரூபாய்-
அரிசி விக்கையிலேயே-
விலைவாசி தாங்க -
முடியலன்னு-
முனங்குனாங்க!

இருபது கிலோ அரிசி-
இலவசமா கிடைக்கும்னு-
ஓட்டு போட்டாங்க!

விலைவாசி ஏறாம -
என்ன செய்யுங்க!?

மனைவி இறந்து விட்டால் -
ஆண்-
இன்னொரு திருமணதிற்கு-
தேடுகிறான்-
பெண்ணை!

விதவை சகோதரி-
மறுமணம் செய்து கொண்டால்-
ஏளனம் பேசுறான்-
அப்பெண்ணை!

ஆண்கள் வரலாம்-
மாலை சூடி!

பெண்களுக்கு ஏன்-
பேர் வைக்கிறீங்க-
வாழா வெட்டி!

கடவுள் படைத்து-
இருக்கிறான் -
ஜோடி ஜோடியாக!

ஏன் "இணைய "விரும்புறான்-
எதிர்பதமாக!
ஓரின சேர்கையாக!

இதெல்லாம்-
செய்வது-
நாங்களா?
நீங்களா?

தப்புகள் செய்வது-
நீங்க!

கேவலமா பாக்குறீங்களே-
எங்களை ஏங்க!?

எங்களுக்கு -
அஞ்சறிவு!

உங்களுக்கு-
ஆறறிவு?

பயன்படுத்துங்க-
ஆறாவது அறிவை-!

அப்புறம்-
ஒத்துகொள்கிறோம்-
எங்களுக்கு இருக்கும்-
அஞ்சறிவை!

மனுசனா -
நீங்க வாழுங்க!

பிறகு-
எங்களை" மிருகம்னு"-
சொல்லுங்க!

காட்டுல-
கண்டன பொது கூட்டத்தில்-
இதனை பேசியது-
"தலைவர்"சிங்கமுங்க!

மொழி பெயர்ப்பு-
மட்டும் -
"சீனிங்க"!

12 comments:

 1. நல்லபதிவு தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. puthiya thentral!

   ungal varavukkum-
   karuthukkun nantri!

   Delete
 2. சாட்டையடிகள் அருமை.

  [ plz remove this word verification for comments , seeni! ]

  ReplyDelete
  Replies
  1. srawani;
   ungal varavukkum-
   karuthukkum mikka
   nantri!

   word verification maatri vitten!

   Delete
 3. சூப்பர்...பின்னூட்டம் இடும்போது ஸ்பெல்லிங் எழுத சொல்லுவதை மாற்றுங்கள்...பின்னூட்டம் அளிக்க சிரமமாக இருக்கு

  ReplyDelete
  Replies
  1. haja!
   ungal muthal varavukkum-
   karuthukkum mikka nantri!

   word verification!
   maatri vitten!

   Delete
 4. superaa irukku seeni

  ReplyDelete
 5. aaththadi innaikku thaan seenikku pathivuravaenga mela karisanam vanthu word verfication neekki irukkar...

  oru periya nanrippaa athukku

  ReplyDelete
  Replies
  1. Kalai;

   ungalin varavikkum -
   karuthukkum nantri!

   naan word verification-
   maaththaama veempukku-
   irukkala!

   enakku maaththa theriyathh!
   muyarchithen!

   maariyathil ungaludan-
   naanum makizhkiren!

   Delete
 6. அருமை சகோதரரே! ஒவ்வொரு வரிகளும் நச்! தங்களைப்போன்றவர்களால்தான் சமூகத்திற்கு அப்போதைக்கப்போது சாட்டையடி கொடுக்க முடிகிறது! தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
 7. மிருகங்களின் பேச்சு விளங்கி பேசத் தொடங்கினால் மனுஷன் ஒருத்தனும் பேசவேமாட்டான்...நான் உடபட !

  ReplyDelete
  Replies
  1. Hemaa!
   ungal varavukkum-
   karuthukkum mikka nantri!

   Delete