குளிரில்-
கம்பளி ஆடை!
கோடையில்-
பருத்தியினாலான ஆடை!
உடுத்தி கொள்வேன்-
என்னை நான் தற்காத்து கொள்ள!
என்னவளே!
ஒரு பக்கம்-
கொள்ளி கட்டையாக!
மறுபக்கம்-
ஆலங்கட்டியாக!
உன் இருகண்களில்-
ஆட!
நீ !
பார்வையால் என்னை-
கொல்ல!!
எந்த ஆடையை கொண்டு-
நான் என்னை தற்காத்து கொள்ள!
அர்த்த நாரீஸ்வரர் போல்தான்
ReplyDeleteஆடைஉடுத்த வேண்டி இருக்குமோ ?
அருமையான வித்தியாசமான சிந்தனை
தொடர வாழ்த்துக்கள்
Ayyaa ramani avarkale!
Deleteungal karuththukkum
aatharavukkum!
nantri!
சீனி...சிரிச்சிட்டேன்.ரொம்பவே பட்டிருக்கீங்கபோல.அவங்ககிட்டயே கேழுங்க.என்ன ஆடை போட்டுக்கட்டும்ன்னு !
ReplyDeleteHemaa avarkale!
Deleteungalukku sirippu vanthathil
enakku makizhchi!
ungal karuththukku
nantri!