"பயணம்" போகையில்-
கலங்கிய கண்களை-
கண்டதுண்டு-
உறவினர்களிடத்தில்!
அந்த செயலை-
கேலி பேசி சிரித்ததுண்டு-
நண்பர்களிடத்தில்!
கண் கலங்கி நிக்கிறேன்-
நான் உறவினர்களை-
பிரிந்து இருக்கும்-
ஏக்கத்தில்!
முதிர்ச்சி அடைந்தது-
எனக்கு!-
"பக்குவமா?"
அறிவா?
இல்லை-
பிரியமானவர்களின்-
பிரிவா?
முதிர்ச்சி அடைந்தது-
ReplyDeleteஎனக்கு!-
"பக்குவமா?"
அறிவா?
இல்லை-
பிரியமானவர்களின்-
பிரிவா?
இரண்டும்தான்
மெல்லிய உணர்வுகளை மிக அழகாக
படம் பிடித்துக் காட்டிப் போகும் கவிதை அருமை
தொடர வாழ்த்துக்கள்
Ramani Ayya!
Deleteungalin varavukkum-
karithukkum mikka nantri!
seenu nalla irukku...
ReplyDeleteneenga kavithai romba superaaa elthuringa ..innum konjam podura vaarththai laam maaatrip pottal periya annaakkal eluthura mariye irukkum...
periya aalaa varuveenga
Kalai;
ReplyDeleteungaludaya varavukkum-
karuthukkum mikka
nantri!
ungaludaya aalosanaiyai-
etrukolkiren!
maatra muyarchikkiren!
பயணம் போவதில் ஏற்ப்படும் வலிகளை அழகாக சொல்லி இருக்கீங்கள் வாழ்த்துக்கள் தோழரே.
ReplyDeleteputhiya thentral!
ReplyDeleteungal varavukkum-
karuthukkum nantri!
ippo word verification pirachanai
illaye!
naan muyarchithen!
sariyaaki irukkum ena
nampukiren!
மனம் பக்குவப்படும்போதே பிரிதலைப் புரிந்துகொள்கிறது.நானும் அனுபவப்பட்டிருக்கிறேன் !
ReplyDeleteHemaa!
ReplyDeleteunagludaya varavukkum-
karuthukkum!
mikka nantri!