Friday 17 February 2012

கலங்கிய ......

"பயணம்" போகையில்-
கலங்கிய கண்களை-
கண்டதுண்டு-
உறவினர்களிடத்தில்!

அந்த செயலை-
கேலி பேசி சிரித்ததுண்டு-
நண்பர்களிடத்தில்!

கண் கலங்கி நிக்கிறேன்-
நான் உறவினர்களை-
பிரிந்து இருக்கும்-
ஏக்கத்தில்!

முதிர்ச்சி அடைந்தது-
எனக்கு!-
"பக்குவமா?"
அறிவா?

இல்லை-
பிரியமானவர்களின்-
பிரிவா?

8 comments:

  1. முதிர்ச்சி அடைந்தது-
    எனக்கு!-
    "பக்குவமா?"
    அறிவா?

    இல்லை-
    பிரியமானவர்களின்-
    பிரிவா?

    இரண்டும்தான்
    மெல்லிய உணர்வுகளை மிக அழகாக
    படம் பிடித்துக் காட்டிப் போகும் கவிதை அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani Ayya!

      ungalin varavukkum-
      karithukkum mikka nantri!

      Delete
  2. seenu nalla irukku...

    neenga kavithai romba superaaa elthuringa ..innum konjam podura vaarththai laam maaatrip pottal periya annaakkal eluthura mariye irukkum...


    periya aalaa varuveenga

    ReplyDelete
  3. Kalai;
    ungaludaya varavukkum-
    karuthukkum mikka
    nantri!

    ungaludaya aalosanaiyai-
    etrukolkiren!
    maatra muyarchikkiren!

    ReplyDelete
  4. பயணம் போவதில் ஏற்ப்படும் வலிகளை அழகாக சொல்லி இருக்கீங்கள் வாழ்த்துக்கள் தோழரே.

    ReplyDelete
  5. puthiya thentral!
    ungal varavukkum-
    karuthukkum nantri!

    ippo word verification pirachanai
    illaye!
    naan muyarchithen!
    sariyaaki irukkum ena
    nampukiren!

    ReplyDelete
  6. மனம் பக்குவப்படும்போதே பிரிதலைப் புரிந்துகொள்கிறது.நானும் அனுபவப்பட்டிருக்கிறேன் !

    ReplyDelete
  7. Hemaa!
    unagludaya varavukkum-
    karuthukkum!
    mikka nantri!

    ReplyDelete