எப்படி-
நீ-
எண்ணிடலாம்-
நான்-
உன்னை வெறுப்பேன்-
என்று!
நீயாக வருந்திடுவாயோ-!?
எனக்கு உன்னை-
பிடிக்கவில்லை -
என்று!
தோலை பார்த்து-
சம்மதிக்க-
நாம் நடத்த போவது-
ஆடை அலங்கார -
நிகழ்ச்சியா-!?
இல்லை -
குடும்ப வாழ்க்கையா!?
சிலருக்கு அழகு-
கிடைக்கலாம்-
அழகு சாதன பொருளால்!
அழகுசாதன பொருளுக்கே-
ஏக்கம் வரும்-
நீ !
பயன்படுத்தாததால்!
என் தாயும் -
தகப்பனும் -
உன் நிறமாக இருக்க!
என்னால் எப்படி முடியும்-
உன்னை நான் வெறுக்க!
காலம் முழுக்க-
ஒரே நிறம்தான்-
கடலும் வானமும்!
வெறுப்பதில்லை யாரும்-
இதனையாவும்!
உன்னிடம்-
எனக்கு-
பிடித்தது-
எதார்த்தம்!
எனக்காக நீ-
செய்ய வேண்டாம் -
அலங்காரம்!
அடி பட்டு-
சாகும் மின் விளக்கில்-
ஈசல்!
மயங்கி கிடக்கிறார்கள்-
மனிதர்கள் விளம்பரத்தில்!
எல்லோரும் திட்டினார்கள்-
புகை இலை தயாரிக்க -
போன நிறுவனத்தை!
இது தராது-
லாபத்தை என!
விளம்பரம் செய்தார்-
"புகை"பிடிப்பது-
ஹீரோக்களின் அடையாளம்னு!
வாழ்வு நாசமாக-
சிகரட்டை வாங்கி வாங்கி-
ஊதுறாங்க!
"மண்ணாங்கட்டியை "வாங்கி கொள்-
முகத்தில் பூசிக்கொள்!
மத்தவங்களுக்கும்-
பிடிக்க-
மாப்பிள்ளைக்கும் -
பிடிக்க!
என்றெல்லாம்-
காட்ட படுது-
விளம்பரத்திலடி!
அதுல ஏமாந்தது-
நீயும் ஒருத்தியடி!
உன் மேல்-
வைத்து இருக்கிறேன்-
பாசத்தை!
உன்னிடம்-
யாசித்து நிக்கிறேன்-
நேசத்தை!
(மண்ணாங்கட்டி அழகு சாதனபொருளுக்கு
நான் வைத்த கற்பனை பெயர்)
நீ-
எண்ணிடலாம்-
நான்-
உன்னை வெறுப்பேன்-
என்று!
நீயாக வருந்திடுவாயோ-!?
எனக்கு உன்னை-
பிடிக்கவில்லை -
என்று!
தோலை பார்த்து-
சம்மதிக்க-
நாம் நடத்த போவது-
ஆடை அலங்கார -
நிகழ்ச்சியா-!?
இல்லை -
குடும்ப வாழ்க்கையா!?
சிலருக்கு அழகு-
கிடைக்கலாம்-
அழகு சாதன பொருளால்!
அழகுசாதன பொருளுக்கே-
ஏக்கம் வரும்-
நீ !
பயன்படுத்தாததால்!
என் தாயும் -
தகப்பனும் -
உன் நிறமாக இருக்க!
என்னால் எப்படி முடியும்-
உன்னை நான் வெறுக்க!
காலம் முழுக்க-
ஒரே நிறம்தான்-
கடலும் வானமும்!
வெறுப்பதில்லை யாரும்-
இதனையாவும்!
உன்னிடம்-
எனக்கு-
பிடித்தது-
எதார்த்தம்!
எனக்காக நீ-
செய்ய வேண்டாம் -
அலங்காரம்!
அடி பட்டு-
சாகும் மின் விளக்கில்-
ஈசல்!
மயங்கி கிடக்கிறார்கள்-
மனிதர்கள் விளம்பரத்தில்!
எல்லோரும் திட்டினார்கள்-
புகை இலை தயாரிக்க -
போன நிறுவனத்தை!
இது தராது-
லாபத்தை என!
விளம்பரம் செய்தார்-
"புகை"பிடிப்பது-
ஹீரோக்களின் அடையாளம்னு!
வாழ்வு நாசமாக-
சிகரட்டை வாங்கி வாங்கி-
ஊதுறாங்க!
"மண்ணாங்கட்டியை "வாங்கி கொள்-
முகத்தில் பூசிக்கொள்!
மத்தவங்களுக்கும்-
பிடிக்க-
மாப்பிள்ளைக்கும் -
பிடிக்க!
என்றெல்லாம்-
காட்ட படுது-
விளம்பரத்திலடி!
அதுல ஏமாந்தது-
நீயும் ஒருத்தியடி!
உன் மேல்-
வைத்து இருக்கிறேன்-
பாசத்தை!
உன்னிடம்-
யாசித்து நிக்கிறேன்-
நேசத்தை!
(மண்ணாங்கட்டி அழகு சாதனபொருளுக்கு
நான் வைத்த கற்பனை பெயர்)
உங்கள் கவிதையும் மிக அலங்காரமின்றி
ReplyDeleteயதார்த்தமாக அழகாக உள்ளது சீனி.
அருமை. வாழ்த்துக்கள்.
srawani!
Deleteungal karuthukku-
varavukkum
mikka nantri!
நல்ல அழகா விளம்பர மோகத்தை பற்றி சாடி ஒரு கருத்தை சொல்லி இருக்கீங்கள். வாழ்த்துக்கள் தோழரே.
ReplyDeleteputhiya thentral!
Deleteungal varavukkum-
karuthukkum!
rompa nantri!
உங்களுக்கு கருத்து எழுதும் போது அதில் இருக்கும் வோர்ட் வெறிவிகேசன் என்கிற ஆப்சனை எடுத்து விடுங்கள் அது கருத்துக்கள் எழுதுபவர்களுக்கு ஒரு எரிச்சலை கொடுக்கும். நன்றி.
ReplyDeleteputhiya thentral!
Deletebrother!
mannichidunga ennai-
word verification enakku-eduthuda
theriyala !
nanparkal solkiraarkal-
naanum nanparkalidam-
kettu seythida muyal kiren'
kasdathirkku varunthukiren!
அன்புக்கு அலங்காரம் தேவையில்லை.
ReplyDeleteHemaa!
Deleteungal varavukkum-
karuthukkum-
nantri!
seenu seeeenuu kavithai superaa irukku...
ReplyDeletenight 1.40 kku ore saththyam pottu sirichitten... neenga ennmaa tension aagi kelvi kettu irukeenga...aaththadi payankku ivvalavu kobam kuudathu....
romba sirichitten ...really very very superbbbbbbbbb.........
kalai ;
Deleteungalukku rompa -
nantri!
karuthukkum-
azhakaaka pinnoottam-
koduththathukkum!