Friday 8 January 2016

சோம்பல் .!

புல்வெளியிற்கும்
பனித்துளியிற்குமான உறவென்பது
சூரியன் சோம்பல் முறிக்கும் வரைதான்..!!

    

1 comment:

  1. சூரியன் சோம்பல் முறிக்கும் வரை.... :)

    ரசித்தேன்.

    ReplyDelete