Wednesday, 24 February 2016

விதை.!

முளைத்திட வேண்டுமென்றால்
முதலில் புதைந்திட வேண்டும்
விதைகள்!

    

1 comment:

  1. விதைத்தால் தானே முளைக்கும்... நன்று.

    ReplyDelete