Wednesday 3 February 2016

தலைக்கணம்.!

தான்கொண்ட தலைக்கணத்தினால்தான்
சுத்தியலிடம் அடிபடுகிறது
உளி!

   

2 comments:

  1. பெரிய தலைக்கனத்திடம்
    சின்ன தலைக்கனம் எனவும் சொல்லலாமோ ?
    கனத்தைக் கூட்டிக் காட்ட "ண " போட்டது அருமை

    ReplyDelete