Tuesday 20 February 2018

அறுவடை.!

"யாரோ ஒருவர் அறுவடை செய்த உணவை உண்டுக்கொண்டே,சில ஜென்மங்கள் சொல்கிறது."யாருடைய உதவியும் தனக்கு தேவையில்லையென்று."


   

1 comment:

  1. சில அல்ல , மிக பல.

    ReplyDelete