Friday 6 April 2018

முட்டாள் நான்..

எது நான்
எதற்காக நான் என 
தெரிந்த பின்னும்
எதையோ தேடி 
தன்னையே தொலைத்துக் கொண்டிருக்கும்
முட்டாள்களில் ஒருவன் நான்!


1 comment:

  1. ம்ம்ம்ம்....

    ஏதோ ஒரு விஷயத்தில் அனைவருமே முட்டாள்கள் தான்.

    ReplyDelete