Wednesday 20 March 2013

புரட்டினேன்-புரட்டபட்டேன்! (1)

படிக்கத்தான்-
புரட்டினேன்!  

"புரட்டும் "-என
தெரியாமல்-
தொடர்ந்தேன்!

ஆரம்பமே-
தாய் -தகப்பன்-
வேறொருவருடன்-
ஓட்டம்!

மகனும்-
காதலியுடன்-
ஓட்டம்!

வந்த-
இடத்தில்-
பசி கொடுமை!

கடன்கூட-
நம்பி தராத-
வறுமை!

"அதிகாரி" ஒருவரால்-
நடத்தபடுது-
வன்மம்!

அன்றுதான்-
அவருள் இருந்து-
வெளிபடுது-
மிருகம்!

கடன்தராத-
கடை-
துவம்சம்!


அன்றையிலிருந்து -
அப்பகுதி-
ரவுடி!

தொடர்ந்தது-
அடி தடி!

அடாவடி!

சாராயம்!
விபச்சாரம்!

கொட்டியது-
பணம்!

தறுதலையான-
சகாக்கள்!

வாழ்வின் பயணத்தினூடே-
சில கொலைகள்!

கொலைகளை-
தவிர்த்து!

"மற்றவையெல்லாம்-"
நடந்தது-
"அதிகாரவட்டங்களுக்கு"-
தெரிந்து!

கைது-
செய்யபட்டார்!

சிறையிலடைக்கபட்டார்!

தூக்கிலிடபட்டார்!

யார் இது-
"கௌரி சங்கர்"!

என்ன தெரியலையா!?-
அதான்-
"ஆட்டோ சங்கர்"!

"ஆட்டோ சங்கரின்-
மரண வாக்கு மூலம்!"

நான் படித்த-
சமீபத்திய-
புத்தகம்!

இனி நான்-
சொல்வது-
படித்தபோது-
அடைந்த அனுபவம்!

(தொடரும்.....)

// நன்றி-
வெளியிட்டது-
நக்கீரன் பப்ளிஷர்ஸ்.

புத்தக பெயர் -ஆட்டோ சங்கரின்
மரண வாக்குமூலம்/

3 comments:

  1. விமர்சன சுருக்கம் நறுக்/...

    ReplyDelete
  2. எனது பக்கமே உங்களைப் பார்க்க முடிவதில்லை...

    ReplyDelete
  3. கவிதை வடிவில் விமர்சனமா? நன்று!

    ReplyDelete