Tuesday, 12 March 2013

ஆக.....!

ஆரம்பம்-
இருப்பதோ-
சிறிதாக..!

அரித்து-
விடுகிறது-
மனிதர்களை-
முழுவதுமாக!

ஏனோ -
மறந்தோம்-
மறக்கிறோம் -
"கெட்ட செயல்கள்"-
ஆரம்பிப்பதற்கு-
முன்பாக..!

5 comments:

  1. நம்மையும் அறியாமல் அடிமையாவதால்-என்று சொல்லவும் முடியாது... சிலருக்கு பட்டால் தான் புரியும்...

    ReplyDelete
  2. உணர்ந்தும்
    உலர்ந்துபோன
    செயல்கள்...

    ReplyDelete
  3. உண்மை! மறந்து விடுகிறோம்!

    ReplyDelete
  4. நல்ல கவிதை... எல்லா விஷயங்களும் சிறியதாகத் தானே ஆரம்பிக்கிறது!

    ReplyDelete