முடிவை-
சொல்லுங்கள்-
உங்கள் -
மனதை தொட்டு!
யாரும் உள்ளார்களா!?-
நீங்காமல்-
உங்கள்-
மனதை விட்டு!?
அப்படி இருப்பவர்-
எப்படி உங்களை-
கவர்ந்தவர்!?
எப்படி-
உங்களுக்கு -
பிடித்தமானவர்-
ஆனவர்!?
நிறத்தை-
வைத்தா!?
நடத்தையை-
வைத்தா!?
ஆம் -
முடிவு-
இப்படியாகத்தான்-
இருக்கும்!
நடை முறை-
முதலிடம்!
"நிறமெல்லாம்-"
அடுத்த இடம்!
நிறத்தை-
மாற்றுவதாக-
விளம்பரம்!
இதில் நாம்-
ஏமாறுவதால் -
அவர்களுக்கு-
வியாபாரம்!
சொல்லில்-
மென்மை வையுங்கள்!
மனதை-
சுத்தம் -
செய்யுங்கள்!
உங்கள்-
அழகு மெருகேறும்-
அப்புறம்-
பாருங்கள்!!
சொல்லுங்கள்-
உங்கள் -
மனதை தொட்டு!
யாரும் உள்ளார்களா!?-
நீங்காமல்-
உங்கள்-
மனதை விட்டு!?
அப்படி இருப்பவர்-
எப்படி உங்களை-
கவர்ந்தவர்!?
எப்படி-
உங்களுக்கு -
பிடித்தமானவர்-
ஆனவர்!?
நிறத்தை-
வைத்தா!?
நடத்தையை-
வைத்தா!?
ஆம் -
முடிவு-
இப்படியாகத்தான்-
இருக்கும்!
நடை முறை-
முதலிடம்!
"நிறமெல்லாம்-"
அடுத்த இடம்!
நிறத்தை-
மாற்றுவதாக-
விளம்பரம்!
இதில் நாம்-
ஏமாறுவதால் -
அவர்களுக்கு-
வியாபாரம்!
சொல்லில்-
மென்மை வையுங்கள்!
மனதை-
சுத்தம் -
செய்யுங்கள்!
உங்கள்-
அழகு மெருகேறும்-
அப்புறம்-
பாருங்கள்!!
நிறத்தை-
ReplyDeleteமாற்றுவதாக-
விளம்பரம்!
இதில் நாம்-
ஏமாறுவதால் -
அவர்களுக்கு-
வியாபாரம்!
தெளிவு படுத்தும் வரிகள்.
sasi sako..!
Deletemikka nantri sako..!
மனதை சுத்தப்படுத்தினால் மென்மையாகி விடும்... நல்ல கருத்து... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமனதை சுத்தப்படுத்துங்கள் - அழகு மெருகேறும்!
ReplyDeleteநல்ல வார்த்தைகள்.... மனதிலே அழுக்கை வைத்துக் கொண்டு புற அழகுக்கு ஆசைப்படுவது இழுக்கு தான்! :)
சொல்லில்-
ReplyDeleteமென்மை வையுங்கள்!
மனதை-
சுத்தம் -
செய்யுங்கள்!
உங்கள்-
அழகு மெருகேறும்-
அப்புறம்-
பாருங்கள்!!//
இதுதான் உண்மையான அழகென்பது....!
அப்படி இருப்பவர்-
ReplyDeleteஎப்படி உங்களை-
கவர்ந்தவர்!?
எப்படி-
உங்களுக்கு -
பிடித்தமானவர்-
ஆனவர்!?
யோசிக்கவைக்கும் கேள்வியுடன் தொடரும் கவிதை மனதினுள் ஒருமுறை உள் சென்று பார்க்கவும் வைக்கிறது.வாழ்த்துக்கள்.