Tuesday 6 March 2018

வல்லரசுக் கொடி!

உங்களது வல்லரசுக் கொடிகள் 
பிணங்களில் மீதுதான் பறக்க வேண்டுமென்ற  கட்டாயமிருந்தால்
ஏதோவொரு சுடுகாட்டில் ஏற்றிக் 
கொள்ளுங்கள்
உங்கள் கொடியேற்றத்திற்காக

பூக்காடுகளை சாக்காடாக ஆக்காதிருங்கள்.!

No comments:

Post a Comment