தீர்வுகள் இருக்கலாம் , ஆனால் எளிதில் நடை முறை படுத்த முடியாது. முக்கியமாக மண வாழ்வில் இருவரிடம் உள்ள மன ஏற்ற தாழ்வுகள் எளிதில் தீரா. சற்று குறைவது போல் இருந்தாலும் மீண்டும் மீண்டும் பெரிதாக வளர்ந்து கொண்டே வரும். வயிற்று பசி இருந்தால் மட்டுமே குடும்ப அமைதி ஓரளவு இருக்க வாய்ப்புண்டு. வளர்ச்சி வந்த பின் மன அமைதி கிடைப்பது சிலருக்கு வாய்க்கலாம், பெரிதும் நிம்மதி தேடி அலைவதே நடக்கிறது. கல்வி கற்றவர் மற்றும் இல்லாதவர் , இருவருக்கும் இந்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலும் நிம்மதியாக இருக்கும் குடும்பத்தில் ஏதேனும் ஒருவர் கசப்பை ஏற்று மருகி கொண்டு இருப்பார்.
தீர்வுகள் இல்லாத பிரச்சனைகள் ஏது...
ReplyDeleteதீர்வுகள் இருக்கலாம் , ஆனால் எளிதில் நடை முறை படுத்த முடியாது. முக்கியமாக மண வாழ்வில் இருவரிடம் உள்ள மன ஏற்ற தாழ்வுகள் எளிதில் தீரா. சற்று குறைவது போல் இருந்தாலும் மீண்டும் மீண்டும் பெரிதாக வளர்ந்து கொண்டே வரும். வயிற்று பசி இருந்தால் மட்டுமே குடும்ப அமைதி ஓரளவு இருக்க வாய்ப்புண்டு. வளர்ச்சி வந்த பின் மன அமைதி கிடைப்பது சிலருக்கு வாய்க்கலாம், பெரிதும் நிம்மதி தேடி அலைவதே நடக்கிறது. கல்வி கற்றவர் மற்றும் இல்லாதவர் , இருவருக்கும் இந்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலும் நிம்மதியாக இருக்கும் குடும்பத்தில் ஏதேனும் ஒருவர் கசப்பை ஏற்று மருகி கொண்டு இருப்பார்.
ReplyDelete