Wednesday 7 March 2018

பெரியார்..!

செத்தும் கொடுத்த
சீதக்காதியாய்
செத்தும் மனுதர்மத்தின்
செவிட்டில் அறைகிறார் 
பெரியார்!


No comments:

Post a Comment