Wednesday 7 March 2018

உயர்ந்த உள்ளம்!

கோயில் கோபுரங்களோ
மசூதியின் மினராக்களோ
தேவாலயத்தில் சிலுவைகளோ
புத்த விஹாரங்களோ உயர்வது
ஒருபுறம் இருக்கட்டும்
அதற்கு முன் உங்களது
உள்ளங்களை உயர்வானதாக 
ஆக்கிக் கொள்ளுங்கள்!



No comments:

Post a Comment