Saturday 28 July 2018

காகித கப்பல்..!

அளவில்லாத சந்தோசங்களை
சுமந்து செல்வதால்
புறப்பட்ட சிறிது நேரத்தில்
கவிழ்ந்து விடுகிறது
காகித கப்பல்கள்.!


1 comment:

  1. வாழ்க்கையும் பல நேரங்களில் அப்படித்தான்.

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    https://newsigaram.blogspot.com/

    ReplyDelete