Thursday 17 July 2014

பேனா மை..!!

தனி'மை'யை
மையாக நிரப்பிக்கொள்கிறது!

கவிதைப் பேனாக்கள்!

     

4 comments:

  1. வார்த்தை விளையாட்டு ஜோர்!

    ReplyDelete
  2. கவிதை இனிக்கிறதைப் பார்த்தால் தனி மையில் சீனியும் கலந்து விட்ட மாதிரி இருக்கே !

    ReplyDelete
  3. சிறந்த வரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete