எண்ணெய் இன்றி
தீபங்கள் ஒளிர்வதில்லை!
ஆனால்
நோன்பு மாதத்திலோ.!
உணவில்லாத
இரைப்பையிலிருந்து!
இறையச்சம் எனும்
ஒளி வீசுகிறது!
உள்ளம் வெளிச்சம்
பெறுகிறது!
தீபங்கள் ஒளிர்வதில்லை!
ஆனால்
நோன்பு மாதத்திலோ.!
உணவில்லாத
இரைப்பையிலிருந்து!
இறையச்சம் எனும்
ஒளி வீசுகிறது!
உள்ளம் வெளிச்சம்
பெறுகிறது!
உவமை அருமை
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அருமை...
ReplyDeleteநல்ல கவிதை. தொடரட்டும் கவிதைகள்.
ReplyDeleteஉணர்வொடு தந்த உண்மை வரிகள்!
ReplyDeleteஅருமை! வாழ்த்துக்கள் சகோ!
இறையச்சம் என்னும் ஒளி! அழகான உவமை! வாழ்த்துக்கள்!
ReplyDelete