Tuesday 22 July 2014

கனவு..!!

என் கண்களை
விமர்சிப்பவர்களுக்கு
தெரியாது!

அது
சுமந்திருக்கும்
கனவுதனை.!

         


2 comments:

  1. கண்கள் சுமக்கும் கனவு! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சிறந்த வரிகள்

    ReplyDelete