சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Thursday, 25 September 2014
வீச்சம்..!
பழகி,பழகி
பழக்கமானதால்!
சாக்கடை
நாறுவதில்லை
பன்றிகளுக்கு!
மதுவின் வீச்சத்தில்
மதியிழந்த
மனிதர்களைப்போல்!
3 comments:
மகேந்திரன்
26 September 2014 at 01:24
நச்சென்ற வரிகள்...
Reply
Delete
Replies
Reply
”தளிர் சுரேஷ்”
26 September 2014 at 02:19
சாட்டையடி!
Reply
Delete
Replies
Reply
வெங்கட் நாகராஜ்
1 October 2014 at 23:33
சாட்டையடி தான்!....
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நச்சென்ற வரிகள்...
ReplyDeleteசாட்டையடி!
ReplyDeleteசாட்டையடி தான்!....
ReplyDelete