சிரித்தாலும் !
முறைத்தாலும்!
பேசினாலும் !
மௌனித்தாலும்!
அழுதாலும்!
அடம்பிடித்தாலும்!
தவழ்ந்தாலும்!
தாவினாலும்!
முத்தமிட்டாலும்!
எச்சில்படுத்தினாலும்!
இப்படியான
குழந்தைகளின் செய்கைகளெல்லாம்!
கவிதைதான்!
கவிதைதான் !
கவிதையே தான்!
முறைத்தாலும்!
பேசினாலும் !
மௌனித்தாலும்!
அழுதாலும்!
அடம்பிடித்தாலும்!
தவழ்ந்தாலும்!
தாவினாலும்!
முத்தமிட்டாலும்!
எச்சில்படுத்தினாலும்!
இப்படியான
குழந்தைகளின் செய்கைகளெல்லாம்!
கவிதைதான்!
கவிதைதான் !
கவிதையே தான்!
இன்னும் எழுதப்படாத கவிதை தான் நண்பரே...
ReplyDeleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteதொடருங்கள்
அனைத்துமே கவிதை தான்!
ReplyDelete