Saturday 18 October 2014

கனா..!!

நாம் வாழ்ந்து
திரும்பியது!

திரும்பவும்
விரும்பினாலும்
நுழைந்திட முடியாதது!

குழந்தைகளின்
கற்பனை உலகம்!

       

3 comments:

  1. கவலைகளற்ற அவ்வுலகில் இருந்திட எப்போதும் ஆசை.... நிறைவேறா ஆசை.

    ReplyDelete
  2. குழந்தை உலகம் அழகுதான்.

    ReplyDelete
  3. குழந்தைகளின் கற்பனை உலகம் மட்டுமா .பல பெரியவர்களின் நிஜ உலகமும்கூட !

    ReplyDelete