Wednesday 8 October 2014

மின்னல்..!!

என்னத் திமிர்
இந்த மின்னலுக்கு.!?

பூமிப்பெண் குளிக்கும்போது
இப்படி புகைப்படம் எடுக்கிறது !!

 

1 comment:

  1. அழகிய கற்பனை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete