Monday 3 November 2014

தடை...!!

தன் வீட்டில்
அடுப்பெரிய உழைக்காதவன்
சொல்கிறான்!

தலைவன் படத்திற்கு
தடையென்றால்
தமிழ் நாடு எரியுமென்று..!!

        

5 comments:

  1. மிகக் கூர்மை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  4. அப்படி என்ன தான் மோகமோ!

    ReplyDelete
  5. வாய்பேச்சில் வீரர்கள்.

    ReplyDelete