Thursday 6 November 2014

நெருங்குங்க....!! (நகைச்சுவை )

      (கூட்ட நெரிசலான பேருந்தில் நடத்துனரும்,பயணியும் ..)

      "சார்..!! நெருங்கி நெருங்கி நில்லுங்க..!இன்னும் ரென்டு டிக்கட் ஏறனும்...!!

     "யோவ்! கண்டக்டரு..அதுக்கு நீயும் ,டிரைவரும் எறங்கிட்டு,அந்த ரென்டுப் பேர ஏத்துய்யா.!!

         

4 comments:

  1. சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. ஹா ஹா.... சரியாத்தான் சொல்லியிருக்காரு...

    ReplyDelete
  3. ஹா.ஹா.... சரியான பதில் தான்! :)

    ReplyDelete