(காதலிக்கும்போது..)
"நேத்து வீட்லருந்து மீன் கொழம்பு கொண்டு வந்தேனே .!?எப்படி இருந்துச்சி !?
"ஒங்கையால வெசத்த தந்தாலும் ருசிக்கத்தான்லா செய்யும்.!
(கல்யாணமான பிறகு)
"ஏங்க !இன்னக்கி வச்ச மீன் கொழம்பு எப்படி இருந்துச்சி !?
"ம்ம்...!!கொஞ்ச வெசத்த கலந்துருந்தா,நல்லா இருந்துருக்கும்..!!!
ஹா.... ஹா....
ReplyDeleteமூணு மாச கணக்குல அல்லாம் தலைகீழா மாறிடுது
ReplyDeleteம்ம்ம்ம்...
ReplyDeleteகாலம் செய்த கோலமடி!