சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Saturday, 4 July 2015
காதல் பந்து !
என் காதலை
கால்பந்தாய் எட்டி உதைத்தவளே!
கொஞ்சம் பொறு!
சுவற்றில் பட்ட
அப்பந்து திரும்பி வருகிறது!
உன்மேல்
கவிதைப்பூக்களாய் கொட்டிட..!!
2 comments:
திண்டுக்கல் தனபாலன்
4 July 2015 at 07:21
ஆகா...! அருமை...
Reply
Delete
Replies
Reply
வெங்கட் நாகராஜ்
5 July 2015 at 21:28
கவிதைப் பூக்கள் கொட்டட்டும்....
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ஆகா...! அருமை...
ReplyDeleteகவிதைப் பூக்கள் கொட்டட்டும்....
ReplyDelete