Wednesday 14 December 2011

மாத்தி யோசி!

இளமையில் ''கல்''-
முது மொழி!

இளமையில் ''கள்''-
டாஸ் மாக்கின் புது மொழி!

2 comments:

  1. ஆகா.. அருமையான கவிதை.

    இளமையில்
    டாஸ்மார்க் சென்று
    பரிட்சையில்
    பாஸ்மார்க்
    கிடைக்கவில்லை
    இது என் மொழி.

    ReplyDelete