Thursday 24 July 2014

கணக்கு வழக்கு..!!

பெத்ததையெல்லாம்
பெத்தவங்க வளர்க்குறாங்க.!

பெத்தவங்களை
பெத்ததுங்க பார்க்கனும்னா.!

கணக்கு வழக்கு
பார்க்குறாங்க..!!

        

3 comments:

  1. நல்லா சொன்னீங்க! அருமையான சிந்தனை!

    ReplyDelete
  2. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete