Tuesday 16 September 2014

நதி..!!

குட்டையாக தேங்கிடவோ!
காட்டாறாக சீறிடவோ!
எனக்கு விருப்பமில்லை !

நதிப்போல் நிற்காமல்
பயணிக்கவே விரும்புகிறேன் !

      

4 comments:

  1. தடையின்று தொடருங்கள் தேடல்களை...
    சிறந்த முத்துக்களை கண்டேடுத்திட
    மனமார்ந்த .வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. நல்லதோர் விருப்பம்.

    ReplyDelete
  3. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete