Saturday 27 September 2014

நஞ்சு ..!

செடிகளுக்கு
பூச்சி மருந்தைத் தெளிப்பது போல்!

மனிதப்பூச்சிகளுக்கு
மதுவெனும் நஞ்சு விற்கப்படுகிறது !

        

3 comments:

  1. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  2. நன்று.

    பூச்சி மருந்து - கெட்டதைக் கொல்ல! இதுவோ, மனிதரைக் கொல்ல....

    ReplyDelete