Monday 8 September 2014

ஈக்கள் !

மலத்தை மொய்க்கும்
ஈக்களை நினைவூட்டுகிறது !

"டாஸ்மாக்"கில் குவிந்திருக்கும்
மனிதக் கூட்டம்!

        

2 comments:

  1. வணக்கம் சகோ. நலம் தானே!
    இதை விட குடிமகன்களை வசைபாடி விட முடியாது ரத்தின சுருக்கமாக இருந்தாலும் காரம் அதிகம் தான். அற்புதம்.. நன்றிகள் பகிர்வுக்கு..

    ReplyDelete