ஒவ்வொரு விடியலும்
ஓர் வெள்ளைக் காகிதத்தையும்
ஓர் பேனாவையும் நம் கைகளில்
தந்து விடுகிறது !
கவிதையெழுத போகிறாயா.!?
கசக்கி காகிதத்தை எறியப் போகிறாயா.!? என
முடிவை நம் கையில் தந்தும் விடுகிறது!
ஓர் வெள்ளைக் காகிதத்தையும்
ஓர் பேனாவையும் நம் கைகளில்
தந்து விடுகிறது !
கவிதையெழுத போகிறாயா.!?
கசக்கி காகிதத்தை எறியப் போகிறாயா.!? என
முடிவை நம் கையில் தந்தும் விடுகிறது!
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDelete1500 ஆவது பதிவு!! வாழ்த்துக்கள் சகோ...
ReplyDeleteகவிதை அருமை..