சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Wednesday, 24 June 2015
கண்ணாடி குடுவை..!!
தட்டு விட்டு
ஓடுகிறாய்!
ஓடி வந்து
தட்டுகிறாய்!
பரவாயில்லை!
விளையாடு!
ஆனால்
உடைத்திடாதே!
அது
என் இதயமெனும்
கண்ணாடி குடுவை..!!
2 comments:
திண்டுக்கல் தனபாலன்
24 June 2015 at 07:03
அருமை...
Reply
Delete
Replies
Reply
”தளிர் சுரேஷ்”
25 June 2015 at 01:01
சிறப்பான உவமை! நன்றி!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அருமை...
ReplyDeleteசிறப்பான உவமை! நன்றி!
ReplyDelete