Monday 28 December 2015

பாறை..!!

என்றாவது ஒரு நாள் அருவியால் தழுவப்படுவோமெனும் நம்பிக்கையில்தான்
வெயிலினில் காய்ந்துக் கொண்டிருக்கிறது
பாறைகள்..!!

     

1 comment:

  1. தங்களுக்கு என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete